Summa Surrunu

1 views

Lyrics

சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் smart'u
 வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு
 வெடிக்கிது என் heart'u துடிக்கிது உன்ன கேட்டு
 மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் sweet'u
 Hmm புருஷா புதுசு புதுசா தேடாதையா
 மனச கலச்சுப்புட்டு தூங்காதையா
 Hmm அழகே அழக வச்சு படுத்தாதம்மா
 நீ தொட்டா உள்ள ஏறும்
 சும்மா சுர்ருன்னு
 சும்மா சுர்ருன்னு
 சும்மா சுர்ருன்னு
 சும்மா சுர்ருன்னு
 சும்மா சும்மா சுர்ருன்னு
 சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் smart'u
 வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு
 Hey வெடிக்கிது என் heart'u துடிக்கிது உன்ன கேட்டு
 மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் sweet'u
 ♪
 Ginger இடுப்பா அதுல மடிப்பா
 அசஞ்சா தேராட்டம் அழகா நடப்பா
 உனக்கும் எனக்கும் மகன்தான் பொறப்பான்
 சிங்கம் four ஆட்டும் வெறப்பா இருப்பான்
 அடியே கிட்ட வரவா பூங்காத்த போல தொடவா
 இல்ல புயலுக்கே tough'u தரவா, நீ வா
 மெதுவா நீ தொடவா நான் காத்திருந்தேன் பொதுவா
 உன்ன rough'ahவே deal பண்ணவா
 Hey நீதான்டி என்னோட cute queen'u
 ஜோவுனு கொட்டுற love'u rain'u
 இறுக்கி அணச்சு ஒரு உம்மா தரவா
 சும்மா சுர்ருன்னு
 சும்மா சுர்ருன்னு
 சும்மா சுர்ருன்னு
 சிலுக்கு ஜிப்பா போட்டு மயக்குது உன் smart'u
 வயசுக்குள்ள வச்ச பாரு வேட்டு
 வெடிக்கிது என் heart'u துடிக்கிது உன்ன கேட்டு
 மனசுக்குள்ள பஞ்சு மிட்டாய் sweet'u
 Oh... புருஷா புதுசு புதுசா தேடாதையா
 மனச கலச்சுப்புட்டு தூங்காதையா
 ஹே... அழகே அழக வச்சு படுத்தாதம்மா
 நீ தொட்டா உள்ள ஏறும்
 சும்மா சுர்ருன்னு
 சும்மா சுர்ருன்னு
 சும்மா சுர்ருன்னு
 சும்மா சுர்ருன்னு
 சும்மா சுர்ருன்னு
 சும்மா சுர்ருன்னு
 

Audio Features

Song Details

Duration
03:46
Key
7
Tempo
142 BPM

Share

More Songs by Armaan Malik

Albums by Armaan Malik

Similar Songs