Machi Machi
2
views
Lyrics
மச்சி மச்சி நீ கேளு Tension BP no feel'லு Life'பே இங்க ஒரு reel'லு Free'யா விடுடா கோபாலு WhatsApp'பில் selfie போடும் போது சிரிக்கும் ஸ்னேஹிதா Facebook'கில் smiley போட்டு அன்பை சொல்லும் மன்மதா Life'ல ஏன்டா டா் ஆற நீ உம்மா மூஞ்சி உா்ரார Build up விட்றா கொய்யால Life'பே drama மெய்யால ♪ மொக்க piece'ஸா போல் உன்ன Friends'சு பார்த்தாலும் சப்ப figure கூடத்தான் Good bye சொன்னாலும் மொகத்தை தொடச்சிட்டு வா மச்சி Life'பே onion போல் மச்சி உாிச்சி பாத்தா ஒன்னுமில்ல தம் பீ டீ சொல்லு மச்சி மச்சி நீ கேளு Tension BP no feel'லு Life'பே இங்க ஒரு reel'லு Free'யா விடுடா கோபாலு ♪ God'டே இங்க director நீ நான் character நேற்று நாளை no matter Heart'டில் why heater வெச்சிப்போம் தினம் ஒரு party'டா ரசிக்க படைச்சது Beauty'டா வேறென்ன நமக்கீங்க duty'டா All day Sunday தான் மச்சி மச்சி நீ கேளு Tension BP no feel'லு Life'பே இங்க ஒரு reel'லு Free'யா விடுடா கோபாலு
Audio Features
Song Details
- Duration
- 03:19
- Key
- 5
- Tempo
- 157 BPM