Yelammaa Yela - From "Yaanai"
2
views
Lyrics
வாடியே ராஜக்குமாரி வாடியே ராஜக்குமாரி வாடியே ராஜக்குமாரி ராஜக்குமாரி, ராஜக்குமாரி ♪ உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா (ஏலம்மா ஏல) ஆடுதடா (ஏலம்மா ஏல), பாடுதடா (ஏலம்மா ஏல) என் பொழப்பு கர்த்தர நம்பி தவிச்சதடா (ஏலம்மா ஏல) பொழச்சதடா (ஏலம்மா ஏல), நெலச்சதடா (ஏலம்மா ஏல) அந்த அரபி கடல விடவே என் ஆசை ரொம்ப பெருசு அத வாய் தெறந்து சொல்லிடத்தான் தவிக்கிது என் மனசு நான் கடல் அலையா அலைய பெரும் காத்தடிச்சு வளைய இப்ப கடந்து வந்தேன் கரைய நான் உனக்குள் நெறய தான் உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா (ஏலம்மா ஏல) ஆடுதடா (ஏலம்மா ஏல), பாடுதடா (ஏலம்மா ஏல) என் பொழப்பு கர்த்தர நம்பி தவிச்சதடா (ஏலம்மா ஏல) பொழச்சதடா (ஏலம்மா ஏல), நெலச்சதடா (ஏலம்மா ஏல) ♪ ஏலம்மா ஏல ஏலம்மா ஏல ♪ உப்பு தண்ணி தீவுக்குள்ள உன்ன நெனச்சேன் இனிச்சதடா ஏலம்மா ஏலே, ஏலம்மா ஏலே சொப்பனத்தில் வித விதமா உன் சிரிப்பு கேட்டதடா ஏலம்மா ஏலே, ஏலம்மா ஏலே ஆலங்கட்டி மழையா மனசு உருளுதடா ஆசையெல்லாம் அட மழைக்கு தெரலுதடா நான் பாய் மரமா மெதக்குறனே உன்ன மொரட்டு தனமா காதல் பண்ண திருட்டு தனமா தொரத்தி வந்தேனே ஏலம்மா ஏலே, ஏலம்மா ஏலே, ஏலம்மா ஏலே உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா (ஏலம்மா ஏல) ஆடுதடா (ஏலம்மா ஏல), பாடுதடா (ஏலம்மா ஏல) ♪ ஏகப்பட்ட ஆசையோட பேச வந்தேன் உனக்கு முன்ன பாவப்பட்ட பொண்ண போல பரிதவிக்க விட்ட என்ன காதல கத்தி கத்தி சொல்ல போனேன் உன்னோட பேச்சு முத்தி ஊமையானேன் என் தலையெழுத்த கிரிக்கிட்டியே அந்த உப்பு தண்ணி தீவ போல தப்பா என்ன தார வார்த்துட்ட ஏலம்மா ஏலே, ஏலே ஏலோ ஏலம்மா ஏலே, ஏலே ஏலோ ஏலம்மா ஏலே உன் நெனப்பு உச்சந்தலக்குள்ள ஓடுதடா (ஏலம்மா ஏல) ஆடுதடா (ஏலம்மா ஏல), பாடுதடா (ஏலம்மா ஏல) என் பொழப்பு கர்த்தர நம்பி தவிச்சதடா (ஏலம்மா ஏல) பொழச்சதடா (ஏலம்மா ஏல), நெலச்சதடா (ஏலம்மா ஏல)
Audio Features
Song Details
- Duration
- 04:08
- Key
- 5
- Tempo
- 154 BPM