Nambikaiyum

4 views

Lyrics

என் நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே
 நம்பினோரைக் காக்கும் இயேசுவே
 பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
 பாடல் பாடிக் கொண்டாடிடுவோம்
 பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
 பாடல் பாடிக் கொண்டாடிடுவோம்
 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
 நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே

 நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே நீர்தானே
 ♪
 பார்வோனை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்)
 எகிப்தியரை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்)

 ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும்
 பாடல்பாடி முன்னேறிடுவோம்
 ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும்
 பாடல்பாடி முன்னேறிடுவோம்
 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
 நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே
 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
 நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே - நீர்தானே
 ♪
 என் நம்பிக்கை நீர்தானே என் நங்கூரம் நீர்தானே
 என் நம்பிக்கை நீர்தானே என் நங்கூரம் நீர்தானே
 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
 நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே
 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
 நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே நீர்தானே
 கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம்
 நீறுற்றைத் தந்தவரைத் துதிப்போம்
 கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம்
 நீறுற்றைத் தந்தவரைத் துதிப்போம்
 பஞ்சம் பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும்
 பாடல் பாடி முன்னேறிடுவோம்
 பஞ்சம் பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும்
 பாடல் பாடி முன்னேறிடுவோம்
 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
 நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே
 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
 நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே - நீர்தானே
 ♪
 கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம் (துதிப்போம்)
 மரணத்தை வென்றரைத் துதிப்போம் (துதிப்போம்)

 மரண இருளுள்ள பள்ளத்தாக்கின் சூழ்நிலைகள் வந்தாலும்
 பயமின்றி முன்னேறிடுவோம்
 மரண இருளுள்ள பள்ளத்தாக்கின் சூழ்நிலைகள் வந்தாலும்
 பயமின்றி முன்னேறிடுவோம்
 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
 நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே
 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
 நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே நீர்தானே
 நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே
 நம்பினோரைக் காக்கும் இயேசுவே
 பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
 பாடல் பாடிக் கொண்டாடிடுவோம்
 பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
 பாடல் பாடிக் கொண்டாடிடுவோம்
 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
 நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே நீர்தானே
 
 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
 நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே
 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
 நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே நீர்தானே
 என் நம்பிக்கை நீர்தானே என் நங்கூரம் நீர்தானே
 என் நம்பிக்கை நீர்தானே என் நங்கூரம் நீர்தானே
 என் நம்பிக்கை நீர்தானே என் நங்கூரம் நீர்தானே
 என் நம்பிக்கை நீர்தானே என் நங்கூரம் நீர்தானே
 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
 நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே
 நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
 நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே நீர்தானே
 நீர்தானே
 
Audio Features

Song Details

Duration
06:17
Key
7
Tempo
135 BPM

Share

More Songs by Gersson Edinbaro

Albums by Gersson Edinbaro

Similar Songs