Nirappidunga

3 views

Lyrics

என்ன நிரப்புங்கப்பா
 உங்க வல்லமையால
 என்ன நிரப்புங்கப்பா
 உங்க அக்கினியால
 என்ன நிரப்புங்கப்பா
 உங்க வல்லமையால
 என்ன நிரப்புங்கப்பா
 உங்க அக்கினியால
 நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
 ஆவியினாலே நிரப்பிடுங்க
 நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
 வல்லமையாலே நிரப்பிடுங்க
 நிழலை தொடுவோர்
 சுகத்தை பெறனும்
 கச்சையை தொடுவோர்
 அற்புதம் பெறனும்
 என் நிழலை தொடுவோர்
 சுகத்தை பெறனும்
 கச்சையை தொடுவோர்
 அற்புதம் பெறனும்
 பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
 பவுலை போல் பயன்படுத்திடுங்க
 பேதுரு போல் என்ன நிரப்பிடுங்க
 பவுலை போல் பயன்படுத்திடுங்க
 நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
 ஆவியினாலே நிரப்பிடுங்க
 நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
 உம் வல்லமையாலே நிரப்பிடுங்க
 ♪
 நான் காலியான பாத்திரமா இருப்பதால்
 யாருக்கு என்ன பையன்
 உம் ஆவியின் வல்லமையால் என்ன நிரப்பிடுங்க
 காலியான பாத்திரமாக
 வாழ்ந்த வாழ்க்கை
 முடிவுக்கு வரணும்
 நான் காலியான பாத்திரமாக
 வாழ்ந்த வாழ்க்கை
 முடிவுக்கு வரணும்
 மூழ்கணுமே நான் மூழ்கணுமே
 ஆவியின் நதியிலே மூழ்கணுமே
 மூழ்கணுமே நான் மூழ்கணுமே
 உம் ஆவியின் நதியிலே மூழ்கணுமே
 நிரப்பணுமே நான் நிரப்பணுமே
 பரிசுத்த ஆவியால் நிரப்பணுமே
 நிரப்பணுமே நான் நிரப்பணுமே
 உம் பரிசுத்த ஆவியால் நிரப்பணுமே
 தெருவெல்லாம் உம்
 அக்கினி நதியை
 என்னைக்கொண்டு
 பாய்ந்திட செய்யும்
 என் தெருவெல்லாம் உம்
 அக்கினி நதியை
 என்னைக்கொண்டு
 பாய்ந்திட செய்யும்
 செய்திடுங்க அய்யா செய்திடுங்க
 நதியாய் பாய்ந்திட செய்திடுங்க
 செய்திடுங்க அய்யா செய்திடுங்க
 நதியாய் பாய்ந்திட செய்திடுங்க
 நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
 ஆவியினாலே நிரப்பிடுங்க
 நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
 உம் வல்லமையாலே நிரப்பிடுங்க
 என்ன நிரப்புங்கப்பா
 உம் வல்லமையால
 என்ன நிரப்புங்கப்பா
 உம் அக்கினியால
 என்ன நிரப்புங்கப்பா
 உம் வல்லமையால
 என்ன நிரப்புங்கப்பா
 உம் அக்கினியால
 நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
 ஆவியினாலே நிரப்பிடுங்க
 நிரப்பிடுங்க என்ன நிரப்பிடுங்க
 உம் வல்லமையாலே நிரப்பிடுங்க
 

Audio Features

Song Details

Duration
04:25
Tempo
174 BPM

Share

More Songs by Gersson Edinbaro

Albums by Gersson Edinbaro

Similar Songs