Sonnathai Seivaar
3
views
Lyrics
அவர் walk'uh பண்ணுவார் Visit பண்ணுவார் சொன்னபடி செய்து முடிப்பார் அவர் walk'uh பண்ணுவார் Visit பண்ணுவார் சொன்னபடி செய்து முடிப்பார் சொன்னதை செய்வார் செய்வதை சொல்வார் செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் சொன்னதை செய்வார் செய்வதை சொல்வார் செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் அவர் walk'uh பண்ணுவார் Visit பண்ணுவார் சொன்னபடி செய்து முடிப்பார் பொறுத்தும் பாத்தாச்சு வயசும் ஆகிப் போச்சு கர்ப்பம் செத்துப் போச்சு கண்ணீரும் பெருகிப் போச்சு பொறுத்தும் பார்த்து பார்த்து வயசும் ஆகிப்போகி கர்ப்பம் செத்துப்போயி கண்ணீரும் பெருகிப்போச்சா சொன்னவர் செய்யாமல் போவாரோ சொன்னதை மறந்துப் போவாரோ சொன்னவர் செய்யாமல் போவாரோ சொன்னதை மறந்துப் போவாரோ ♪ சொன்னதை செய்வார் செய்வதை சொல்வார் செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் சொன்னதை செய்வார் செய்வதை சொல்வார் செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் அவர் walk'uh பண்ணுவார் Visit பண்ணுவார் சொன்னபடி செய்து முடிப்பார் அவர் walk'uh பண்ணுவார் Visit பண்ணுவார் சொன்னபடி செய்து முடிப்பார் ♪ ஜெபித்தும் பாத்தாச்சு நாட்களும் ஓடிப்போச்சு நெருக்கம் கூடிப்போச்சு கண்ணீரும் பெருகிப் போச்சு ஜெபித்தும் பாத்தாச்சு நாட்களும் ஓடிப்போச்சு நெருக்கம் கூடிப்போச்சு கண்ணீரும் பெருகிப் போச்சு ஜெபத்தை கேட்காமல் போவாரோ பதிலை அனுப்பாமல் இருப்பாரோ ஜெபத்தை கேட்காமல் போவாரோ பதிலை அனுப்பாமல் இருப்பாரோ சொன்னதை செய்வார் செய்வதை சொல்வார் செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் சொன்னதை செய்வார் செய்வதை சொல்வார் செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் அவர் walk'uh பண்ணுவார் Visit பண்ணுவார் சொன்னபடி செய்து முடிப்பார் அவர் walk'uh பண்ணுவார் Visit பண்ணுவார் சொன்னபடி செய்து முடிப்பார்
Audio Features
Song Details
- Duration
- 03:45
- Key
- 5
- Tempo
- 104 BPM