Aval
4
views
Lyrics
அவள் குழல் உதிா்த்திடும் இலை எனை துளைத்திடும் இடைவெளி முளைத்திடும் நேரம் உயிா் நனைத்திடும் அவள் இதழ் திரட்டிடும் மழை எனில் தொித்திடும் சுழல் என சுழற்றிடும் நெஞ்சை சுருட்டிடும் ♪ அழகழகா அவ தொிவா உயிா் உாிவா மெது மெதுவா விாி விாிவா விழி அறிவா எனக்கானவளே நீதான் கிட்ட வறியா தொிஞ்சா செஞ்சேன் மன்னிப்பே கிடையாதா உடனே என்ன உதறிப்போனா சாியா இனிமே நானும் உயிரும் அட தனியா என் சொகமே என் மொகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் வரமே என் நேரமே ஏழாக வளைஞ்சவளே ♪ காலம் போகுதே கடிகாரம் ஓடுதே உன்ன மாத்திக்கும் நேரம் எப்போ வாதம் பண்ணுனா பிடிவாதம் பண்ணுற திருந்தாத நான்தான் தப்போ படபடக்கும் கண்ணால எனை மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட மனசுடைஞ்சு போகாத உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன் என் சொகமே என் மொகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் வரமே என் நேரமே ஏழாக வளைஞ்சவளே அழகழகா அவ தொிவா உயிா் உாிவா மெது மெதுவா விாி விாிவா விழி அறிவா உடனே என்ன உதறிப்போனா சாியா இனிமே நானும் உயிரும் அட தனியா என் சொகமே என் மொகமே எங்கேயோ தொலைஞ்சவளே என் வரமே என் நேரமே ஏழாக வளைஞ்சவளே
Audio Features
Song Details
- Duration
- 04:26
- Key
- 2
- Tempo
- 100 BPM