Dhesayum Ezhandheney

3 views

Lyrics

தாரா-ரா, தாரா ரா ஆ...
 தாரா-ரா, தாரா ரா ஆ...
 தாரா ரா... ஓ... தாரா-ரா
 ♪
 மொகத்தின் திரையை விலக்கி பாக்க
 துணிவும் இல்ல
 சாயும் பகல குதிச்சு பாக்க
 ஒசரமில்ல
 ஓ தண்ணியில மூழ்கி கண்ணீர சேர்த்து
 கையை இரண்டும் ஏந்தி நின்னேன்
 ஒலி இல்லாம போன புல்லாங்குழலுல
 தொலையா மாறி நின்னேன்
 திசையும் இழந்தேனே
 வெசையில சுழன்றேனே
 அசையும் என் உசுரும் எனதில்லையே
 

Audio Features

Song Details

Duration
02:47
Key
9
Tempo
75 BPM

Share

More Songs by Santhosh Narayanan

Albums by Santhosh Narayanan

Similar Songs