Thani Maramai (From "Buffoon")
1
views
Lyrics
தனி மரமாய் இருந்தேன் துணை வரவே நினைத்தேன் பறந்தாய் வேநீர் காலம், பாலைக் காட்டில் பாதை வேண்டாம், அன்பே காற்றில் ஆடும் காதல் நெஞ்சே, வா கையோடு கை சேர்க்க உ-உ-உ-உ-உ-உ-உ உ-உ-உ-உ-உ-உ-உ Haiku'வே Haiku'வே அடி என் Haiku'வே அடி என் Haiku'வே விதி கொடியில் உதிரும் மலர் நான்தான் குளிர் நிலவில் எனை ஏன், நினைத்தாய் வேநீர் காலம், பாலைக் காட்டில் பாதை வேண்டாம், அன்பே காற்றில் ஆடும் காதல் நெஞ்சே, வா கையோடு கை சேர்க்க, அ-அ-அ உ-உ-உ-உ-உ-உ-உ உ-உ-உ-உ-உ-உ-உ உ-உ-உ-உ-உ-உ-உ உ-உ-உ-உ-உ-உ-உ ♪ நீ தரும் காதலின், பேரலை தாங்காமல் பாதியில் மூழ்கிடும், பாய்மரம் போல் ஆனேன் வான் மடி நீங்கிதான், சூரியன் போகாதே நான் உன்னை நீங்கினால், சாதலும் போதாதே அன்னை போல் அன்பினை, வார்பதை போலே வேறென்ன, வேர் என்ன வாழ்தல் அன்பே என்னை நான் உன்னிடம், தோற்பதை போலே வேறென்ன வேர் என காதல் அன்பே உ-உ-உ-உ-உ-உ-உ உ-உ-உ-உ-உ-உ-உ Haiku'வே Haiku'வே அடி என் Haiku'வே அடி என் Haiku'வே தனி மரமாய் இருந்தேன் துணை வரவே நினைத்தேன் பறந்தாய் வேநீர் காலம், பாலைக் காட்டில் பாதை வேண்டாம், அன்பே காற்றில் ஆடும் காதல் நெஞ்சே, வா கையோடு கை சேர்க்க உ-உ-உ-உ-உ-உ-உ உ-உ-உ-உ-உ-உ-உ Haiku'வே Haiku'வே அடி என் Haiku'வே அடி என் Haiku'வே
Audio Features
Song Details
- Duration
- 04:45
- Key
- 6
- Tempo
- 98 BPM