Vambula Thumbula (From "Sarpatta Parambarai")

2 views

Lyrics

வானம் விடிஞ்சிருச்சி காசுடா மோளத்த
 
 சோல மறைஞ்சிருச்சி போடுடா ஆட்டத்த
 
 வாறான்டா தள்ளிக்கோ
 வேறாண்ட வெச்சிக்கோ
 கபிலன் வாறான்டா தள்ளிக்கோ
 ஏ வேறாண்ட வெச்சிக்கோ
 ஒத்தக்கால் சாட்ட பம்பரம்
 மாமா சுத்துனா நரம்பு அர்ந்துரும்
 உன்னப்போல் இல்ல எந்திரம்
 உன் வெற்றியோ வீர தந்திரம், hey
 ஆள பாத்து வாய சாத்து
 ஆட்டந்தான் காட்டாதடா
 ஊர சேத்து கைய கோர்த்து
 குத்தாட்டம் நீ போடு டா
 ஹே வம்புல தும்புல, வம்புல தும்புல மாட்டிக்காத
 வாயில வெத்தல, வாயில வெத்தல போட்டுக்காத
 ஹே வம்புல தும்புல, தும்புல வம்புல மாட்டிக்காத
 வாயில வெத்தல, வாயில வெத்தல போட்டுக்காத
 வானம் விடிஞ்சிருச்சி காசுடா மோளத்த
 
 சோல மறைஞ்சிருச்சி போடுடா ஆட்டத்த
 ஏ வாறான்டா தள்ளிக்கோ
 ஏ வேறாண்ட வெச்சிக்கோ
 கபிலன் வாறான்டா தள்ளிக்கோ
 ஏ வேறாண்ட வெச்சிக்கோ
 காத்தாடி கீழ சுங்குடா
 மச்சான் கைய தான் வச்சா சங்குடா
 பட்டாச போடு இங்கடா
 அட சண்டனா மாமா king'uடா
 ஏ ஏ king'uடா
 ஆள பாத்து வாய சாத்து
 ஆட்டந்தான் காட்டாதடா
 ஊர சேத்து கைய கோர்த்து
 குத்தாட்டம் நீ போடு டா
 ஹே வம்புல தும்புல, வம்புல தும்புல மாட்டிக்காத
 வாயில வெத்தல, வாயில வெத்தல போட்டுக்காத
 ஹே வம்புல தும்புல, தும்புல வம்புல மாட்டிக்காத
 ஹே வாயில வெத்தல, வாயில வெத்தல போட்டுக்காத
 ஹே வானம் விடிஞ்சிருச்சி
 காசுடா மோளத்த மாமே
 ♪
 ரப்பப்ப பபப பபப
 ரப்பப்ப பபப பபப
 ரப்பப்ப பபப பபப
 ரப்பப்ப பபப பபப
 ♪
 பச்ச கல்லு மூக்குத்தி மஞ்ச தண்ணி ஆரத்தி
 மச்சான் இப்ப மாப்புள பொண்ணு புளியந்தோப்புல
 நிக்க வச்சு ஆலங்காட்டு தக்கா தக்கா மேளங்காட்டு
 பத்து ரூவா மாலை போட்டு சுத்தி வச்சு மோளம் காட்டு
 கூரை பட்டு மினுக்கலா நடந்து வரா கலக்கலா
 எண்ணெயில கருத்தல்லா மொரப்பா வெறப்பா நிக்காத
 கற்பூரம் பத்த வையி
 பூசணிய சுத்தி வையி
 எங்கப்பாட்டு எட்த்து வையி
 எல்லாத்தையும் ஒத்தி வையி
 ♪
 ஹே வம்புல தும்புல, வம்புல தும்புல மாட்டிக்காத
 வாயில வெத்தல, வாயில வெத்தல போட்டுக்காத
 ஹே வம்புல தும்புல, தும்புல வம்புல மாட்டிக்காத
 ஹே வாயில வெத்தல, வாயில வெத்தல போட்டுக்காத
 ஹே வானம் விடிஞ்சிருச்சி காசுடா மோளத்த மாமே
 ஆஹா மாமே, ஆஹா மாமே
 மாமே
 ஆஹா மாமே...
 

Audio Features

Song Details

Duration
05:04
Key
11
Tempo
121 BPM

Share

More Songs by Santhosh Narayanan

Albums by Santhosh Narayanan

Similar Songs