Yaarukkum Sollaama (From "All in All Azhagu Raja")
4
views
Lyrics
என் செல்லம் ஆஹா... என் செல்லம் ஆஹா... ♪ யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ள இடம் பிடிச்சேன் உன்னால தன்னால காரணம் இல்லாம உன் கண்ணுக்குள்ள சிக்கி தவிச்சேன் முன்னால பின்னால என் மனசுக்குள்ள தங்கம் செல்லம் வெல்லம் கொஞ்சம் என்ன கவுத்துப்புட்ட மெல்ல சாச்சிப்புட்ட தங்கம் செல்லம் வெல்லம் அய்யோ என்ன தவிக்கவிட்ட நெஞ்ச துடிக்கவிட்ட... ♪ யாரோ நீ யாரோ உன் பேர சொல்லித்தானே கிட்டத்தட்ட கொன்னுப்புட்ட ஏ தொட்டு தொட்டு தொட்டு உன் நெஞ்ச தொட்டு தொட்டு இந்த காதலும் வந்து உன்னை ஒட்டி ஒட்டிக் கொண்டதா... விட்டு விட்டு விட்டு ஒரு காய்ச்சல் வந்து விட்டு இந்த காதலின் வெப்பம் உன்னை சுட்டு சுட்டு சென்றதா... யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ள இடம் பிடிச்சேன் உன்னால தன்னால ♪ உன் அழக... உன் அழக... உன் அழக உன் அழகப் பாத்து மனச பாத்து மயங்கிப் போனேன் நானே அடி கிழக்க பாத்து மேற்கே பாத்து தனியா நின்னேனே உன் அழகப் பாத்து மனச பாத்து மயங்கிப் போனேன் நானே அலையில்லா கடலப் போல அசையாம நின்னேனே கரை மேல உன்னப் பாத்து திசைமாறி வந்தேனே எனக்குள்ள என்னைத் தேடி புதுசாக பிறந்தேனே யாரோ நீ யாரோ உன் பேர சொல்லிடத் தானே கிட்டத்தட்ட கொன்னுப்புட்ட ♪ அடி வளையப்பட்டி தவுலு சத்தம் மனசுக்குள்ள கேட்டேன் அது அங்க தட்டி இங்க தட்டி ஆட்டம் போடாதே அடி வளையப்பட்டி தவுலு சத்தம் மனசுக்குள்ள கேட்டேன் மழை பெய்ச தரையைப் போல புது வாசம் தந்தாயே புரியாத வாசம் இந்த பெண் வாசம் என்றாயே தடையில்ல மின்சாரம் போல் தினந்தோறும் வந்தாயே யாரோ நீ யாரோ உன் பேர சொல்லிடத் தானே கிட்டத்தட்ட கொன்னுப்புட்ட என் செல்லம் ஆஹா... என் செல்லம் ஆஹா...
Audio Features
Song Details
- Duration
- 04:33
- Key
- 7
- Tempo
- 114 BPM