Chellam Vada
2
views
Lyrics
செல்லம் இந்தா செல்லம் என்ன வேணும் கேளு எல்லாம் தாரேன் கேளு செல்லம் வாடா செல்லம் வேற என்ன வேணும் நீதான் எனக்கு வேணும் என்ன நீயும் கேட்டாலே முத்தங்களை நான் கேட்பேன் முத்தங்கள் தந்தாலே மொத்தம் நீ கேட்ப Oh my love my love my sweety girl You the only one only on in my wolrd You would be my diamond my whity pearl Oh my love my love you're my ladybird செல்லம் இந்தா செல்லம் என்ன வேணும் கேளு எல்லாம் தாரேன் கேளு செல்லம் வாடா செல்லம் வேற என்ன வேணும் நீதான் எனக்கு வேணும் ♪ தொலைவில் இருந்து உன் பார்வை மனச கொல்லுது இதய துடிப்பு இப்போது எகிறி விட்டது அருகில் இருக்கு உன் பார்வை வயச கொல்லுது அணைக்க சொல்லி என் நெஞ்சில் குருவி சொல்லுது கிட்ட கிட்ட வா வான்னு காதல் வந்து கை நீட்ட தள்ளி தள்ளி போ போன்னு வெட்கம் வாழ் நீட்ட Oh my love my love my sweety girl You the only one only on in my wolrd You would be my diamond my whity pearl Oh my love my love you're my ladybird ♪ சிரிச்சி சிரிச்சி நீ என்ன சிதற வைக்கிற ஓஹோ அசைஞ்சி அசைஞ்சி அழகாலே பதற வைக்கிற இழுத்து பிடிச்சி நீ என்ன சிணுங்க வைக்கிற(சிணுங்க வைக்கிற) கழுத்து நரம்பு பூ பூக்க கிறங்க வைக்கிற(கிறங்க வைக்கிற) நீ சொன்னால் எந்தன் நெஞ்சம் கைய கட்டி நிற்காதா நீ கொஞ்சி பேசும் போது கண்ணுக்குள்ள வேர்க்காதா Oh my love my love my sweety girl You the only one only on in my wolrd You would be my diamond my whity pearl Oh my love my love you're my ladybird செல்லம் இந்தா செல்லம் என்ன வேணும் கேளு எல்லாம் தாரேன் கேளு செல்லம் வாடா செல்லம் வேற என்ன வேணும் நீதான் எனக்கு வேணும்
Audio Features
Song Details
- Duration
- 03:47
- Key
- 4
- Tempo
- 147 BPM