Chedi Onnu
1
views
Lyrics
செடி ஒன்னு முளைக்குதே உள்ள வெடி ஒன்னு வெடிக்குதே பேருந்தில் தேரொன்னு அட போகுது போகுதம்மா அடிமனசு வேரோடு அது கூட ஓடி ஓடிப் போகுதம்மா ♪ ஹே செடி ஒன்னு முளைக்குதே உள்ள வெடி ஒன்னு வெடிக்குதே College'ல் பூவொன்னு என் கிட்ட நெருங்குதம்மா அடிமனசு வேரோடு அது கூட ஓடி ஓடிப் போகுதம்மா
Audio Features
Song Details
- Duration
- 02:38
- Key
- 1
- Tempo
- 120 BPM