Enthan Uyir
2
views
Lyrics
ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய் காதலை நான் உணர்ந்தேன் நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய் சட்டென்று நான் விழுந்தேன் ஒரு கண்ணோ என் விழியை கீறியதே மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே ரயில் ஓடும் பாலம் போலே அன்பே என் மனசுக்குள்ளே காதல் அலறி ஓட ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய் காதலை நான் உணர்ந்தேன் நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய் சட்டென்று நான் விழுந்தேன் ஓ உன் நெற்றி சுழியில் சிக்கி உன் கன்ன குழியில் விக்கி நின்றேன் உன் நிலா கண்ணில் மூழ்கி உன் காதல் பிரிவில் தங்கி மூச்சிழந்தேன் அன்பே உன் கூந்தல் அதை கொண்டு உன் கொஞ்சும் மொழி கண்டு நான் இங்கே வாழாமல் மண்ணில் சாய்ந்திடவோ செவ்விதழில் நுரை அள்ளி பொற் பாதம் வரை கிள்ளி உன்னோடு ஒன்றாமல் இங்கே ஓய்ந்திடவோ எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய் காதலை நான் உணர்ந்தேன் நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய் சட்டென்று நான் விழுந்தேன் ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ எந்தன் உயிர் தோழியே கண் திறந்து பார்த்தாய் காதலை நான் உணர்ந்தேன் நெற்றி முடி ஓரத்தில் என் உயிரை இழுத்தாய் சட்டென்று நான் விழுந்தேன் ஒரு கண்ணோ என் விழியை கீறியதே மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே ரயில் ஓடும் பாலம் போலே அன்பே என் மனசுக்குள்ளே காதல் அலறி ஓட ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ
Audio Features
Song Details
- Duration
- 04:17
- Key
- 8
- Tempo
- 101 BPM