Oru Porambokku
1
views
Lyrics
Cheers மச்சான் நாளைக்கு New year இன்னையோட இந்த குடிய விட்றோம் டா சத்தியம் டா... ஒரு பொரம்போக்கு மொத மொதல்ல சரகடிக்க கத்து தந்தா அவன நானும் பாத்துபுடா சுட்டுடுவேன் டா அட எத்தனயோ newyear'ல் என்னெனவோ விட்டிருக்கோம் இன்னயோட சரக்க நம்ம விட்டுடுவோம் டா டேய் quarter'க்கு no, beer'க்குதா no சத்தியமா no இன்னயோட குடி no ஹேய் தலவலிக்கு no ஒலரலுக்கு no Vomit'க்கு no இன்னயோட குடி no பல சரக்க அடிச்சிருக்கோம் புத்தி கெட்டு நாம் அலஞ்சிருக்கோம் வா நண்பா Brandy'க்கு தா no whiskey'க்கு தா no Gin'க்கு தா no இன்னயோட குடி no Party'க்கு தா no போதைக்கு தா no புரிஞ்சுக்குடா no இன்னயோட குடி no ♪ First love தோத்தவுடன் beer அடிக்க தோனு அப்படிதான் மச்சி இதில் மாட்டிகிட்டேன் நானு ஒரு peg உள்ள போனவுடன் போன் அடிக்க தோனு என்ன சொன்ன என்ன கேட்டா மறந்துடுவேன் நாழு சந்தோஷத்துக்காக சரக்கடிச்சேம் டா அட துக்கம் வந்தா கூட சரகடிச்சேம் டா வா நண்பா ஹேய் large'கு தா no small'க்கு தா no Cutting'க்கு no இன்னயோட குடி no Foreign'கும் no local'க்கும் no Holiday'க்கும் no போடா போடா குடி no ♪ ஏழு எட்டு halfboil உள்ள தள்ளி குடிச்சோ அத்தனையும் சோத்து வெச்ச கோழி பன்ன இருக்கு உன் sister'ரோட கல்யாணத்தில் friends சேத்து குடிச்சோ அப்பனோட சொத்தெல்லாம் அப்படித்தான் அழிச்சோ Bachelor life'ah enjoy பண்ணத்தா இந்த நாத்தத்துக்குள்ள நம்ம விழுந்தோம் டா வா நண்பா அவன் கேப்பான் no இவன் கேப்பான் no மயங்காத no இன்னையோட குடி no வெருப்பு வரும் னோ வெரட்டி வரும் no வருந்தாத no செத்தாலும் குடி no ஒரு பொரம்போக்கு மொத மொதல்ல சரகடிக்க கத்து தந்தா அவன நானும் பாத்துபுடா சுட்டுடுவேன் டா அட எத்தனயோ new year'ல் என்னெனவோ விட்டிருக்கோம் இன்னயோட சரக நம்ம விட்டுடுவோம் டா மாப்புள்ள கடைசியா ஒரு half சொல்லுவோமா? No ஒரு full'ae செல்லுவோ இது தான்டா நட்புக்கழகு
Audio Features
Song Details
- Duration
- 04:26
- Key
- 5
- Tempo
- 195 BPM