Rum Bum Bum
2
views
Lyrics
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே ராகு காலம் ஓடி போச்சு ராஜ யோகம் கூடி போச்சு ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ஆ ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம், yeah ♪ நேரம் வந்தாச்சு நானும் நட்டாச்சு காதல் கொடி சூடும் உண்டாச்சு mood'uம் உண்டாச்சு கைய பிடி 1'o clock 2'o clock கண் முழிச்சு பின்னாடி 3'o clock 4'o clock கை பிடிச்சு 5'o clock 6'o clock rock இருக்கு அம்மாடி 7'o clock 8'o clock kick இருக்கு வேலைதோறும் லீலை வேறு என்ன வேலை பள்ளிக்கூட பாடமென்ன சொல்ல வேண்டும் ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம், yeah ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே ராகு காலம் ஓடி போச்சு ராஜ யோகம் கூடி போச்சு ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ♪ தாளம் தட்டாமல் மேளம் என்னாகும் விட்டு கொடு பாவம் கெடாமல் பாட்டுக்குண்டான மெட்டுகொடு 1'o clock 2'o clock கண் முழிச்சு பின்னாடி 3'o clock 4'o clock கை பிடிச்சு 5'o clock 6'o clock rock இருக்கு அம்மாடி 7'o clock 8'o clock kick இருக்கு சக்கை போடு போடு பக்க மேளத்தோடு தொட்ட பின்பு உன்னை இங்கு விட்ட தாரு ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே ராகு காலம் ஓடி போச்சு ராஜ யோகம் கூடி போச்சு ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
Audio Features
Song Details
- Duration
- 04:55
- Key
- 7
- Tempo
- 91 BPM