Sutta Suriyane
1
views
Lyrics
சுட்டா சூரியனே பொத்துக்கிட்டு போகலாம்டா ஆஹ ஹ எம்பி எம்பித் தொட்டா எட்டுத் தெச கட்டுப்பட்டு நிக்கலாம்டா ஆஹ ஹ அடிச்சா வச்ச குறி சிக்கனும் ஐயோ, புடிச்சா சமுத்திரம் மாட்டனும் ஐயோ, நெனச்சா நெனச்சது நடக்குமல்லோ இழுத்தா, பூமி நம்ம கையிலை யோ யோ யோ அட கட்டெடுத்து வீசுங்கடா காத்துப்போல நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்தில அட கட்டெடுத்து வீசுங்கடா காத்துப்போல நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்தில சுட்டா சூரியனே பொத்துக்கிட்டு போகலாம்டா ஆஹ ஹ எம்பி எம்பித் தொட்டா எட்டுத் தெச கட்டுப்பட்டு நிக்கலாம்டா ஆஹ ஹ ♪ நேர்கோட்டுல எதிரிய வெச்சு வெச்சு கொஞ்சம் நிமித்தனும் பாதத்த தான் தச்சு தச்சு உன் பாட்டு நாளைகள நச்சு நச்சு பூமி பந்துக்கே நாம் தான் அச்சு அச்சு வெளிச்ச மரம் ஒன்னு மொளச்சாச்சு நெருப்பு விதை ஒன்னு கையோட நெனச்ச வரம் ஒன்னு கெடச்சாச்சு இனிப்பு மழை இப்போ நெஞ்சோட அட கட்டெடுத்து வீசுங்கடா காத்துப்போல நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்தில அட கட்டெடுத்து வீசுங்கடா காத்துப்போல நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்தில மேகம் கருக்குது மழை வர பாக்குது வீசி அடிக்குது காத்து காத்து இளங்காத்து ♪ நெஞ்சு ஏக்கத்தில் எகிறுது நெஞ்சு நெஞ்சு மரம் தோட்டத்தில் வலை ஒன்னு நஞ்சு நஞ்சு மனம் காட்டத்தில் எரிமலை செஞ்சு செஞ்சு எந்த பங்கிலும் நீதான் மிஞ்சு மிஞ்சு பறக்கும் தட்டு போல் லேசாக பறக்கும் மனசும் தான் பறந்தாச்சு வெறிச்ச சுவடு போல் இருந்தேன் நான் இன்ப வெடிப்பெல்லாம் பூவாச்சு அட கட்டெடுத்து வீசுங்கடா காத்துப்போல நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்தில அட கட்டெடுத்து வீசுங்கடா காத்துப்போல நம்ம கையெழுத்து மின்னலாச்சு வானத்தில சுட்டா சூரியனே பொத்துக்கிட்டு போகலாம்டா ஆஹ ஹ எம்பி எம்பித் தொட்டா எட்டுத் தெச கட்டுப்பட்டு நிக்கலாம்டா ஆஹ ஹ
Audio Features
Song Details
- Duration
- 04:32
- Key
- 5
- Tempo
- 130 BPM