Vaanam
3
views
Lyrics
வானம் வானம் வானம் ♪ தெய்வம் வாழ்வது எங்கே தெய்வம் வாழ்வது எங்கே தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில் காதலினால் மூடிவிட்ட கண்கள் இன்று திறக்கிறது திறந்தவுடன் வழியிது கொஞ்சம் கண்ணீர் நாளும் வணங்கும் தெய்வம் எங்கே நாளும் வணங்கும் தெய்வம் எங்கே தெய்வம் வாழ்வது எங்கே தெய்வம் வாழ்வது எங்கே தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில் காதலினால் மூடிவிட்ட கண்கள் இன்று திறக்கிறது திறந்தவுடன் வழியிது கொஞ்சம் கண்ணீர் ♪ அடுத்தவன் கண்ணில் இன்பம் காண்பதும் காதல்தான் இனி இவன் நெஞ்சில் இல்லை பாரம் ஓ-ஓ தனக்காக வாழ்வதா வாழ்க்கை விழி ஈரம் மாற்று தந்த போக்கை இவன் பாவம் கங்கையில் தீர இன்று நாளும் வணங்கும் நம் தெய்வம் எங்கே இருக்கிறது நாளும் வணங்கும் தெய்வம் எங்கே நாளும் வணங்கும் தெய்வம் எங்கே வானம்ம்ம்ம் வானம்ம்ம்ம்
Audio Features
Song Details
- Duration
- 03:44
- Tempo
- 114 BPM