Ailasa Ailasa
5
views
Lyrics
ஐலசா ஐலே ஐலசா ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே ஹே நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே நங்கூரம் பார்த்தால் நான் என்னாகுவேன் நியாயம் பார்க்காமல் நீயும் என்னுள்ளே கூடாரம் போட்டால் நான் என்னாகுவேன் இன்றா நேற்றா கேட்காதே என்னால் சொல்ல முடியாதே நேரம் காலம் பார்த்தாலே அதுவும் காதல் கிடையாதே ஒசக்கா சேத்த ஒசக்கா போய் மிதக்கத்தான் வானேத்தி விட்டுபுட்ட ஒசக்கா சேத்த ஒசக்கா பாவி இதயத்த காத்தாடி ஆக்கிபுட்ட ஐலசா ஐலே ஐலசா ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா ஐலசா ஐலே ஐலசா ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா மோதல் ஒன்று காதல் என்று மாறக் கண்டேனே நானும் இன்று மூள சொல்லும் பாத செல்ல நெஞ்சம் கேக்காம நின்றேன் இன்று எதிர் புயலொன்றின் கண்ணுக்குள்ள ஏ எதிர் புயலொன்றின் கண்ணுக்குள்ள கிளி அன்றாய் சிக்கி கொண்டு அதன் போக்கில் திசை மாறி நான் போகின்றேன் சரியா தவறா கேட்காதே என்னால் சொல்ல முடியாதே சட்டம் திட்டம் பார்த்தாலே அதுவும் காதல் கிடையாதே ஒசக்கா சேத்த ஒசக்கா போய் மிதக்கத்தான் வானேத்தி விட்டுபுட்ட ஒசக்கா சேத்த ஒசக்கா பாவி இதயத்த காத்தாடி ஆக்கிபுட்ட ஐலசா ஐலே ஐலசா ஐலேசா ஐலசா ஐலசா ஐலே ஐலசா ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா
Audio Features
Song Details
- Duration
- 04:06
- Key
- 7
- Tempo
- 135 BPM