Veriyera

10 views

Lyrics

வெறியேற
 விதிமாற
 சதிகார
 கதிமார
 ஒரு நூறு படை மோத
 வெறியேற
 விதிமாற
 சதிகார
 கதிமார
 வாரான் பாரு
 ஒரு நூறு படை மோத
 எதிரோட இவன் ஏற
 போறான் பாரு
 வீரம்
 ஆண்மை
 ரோஷம்
 எங்கும் வணங்காது
 நீதி நின்று இன்றே வெல்லட்டும்
 சூறை காற்றும் கருணை நிலமேல் காட்டாது
 வாடா
 புயலா
 சுழலா
 அலைகடலென கரை கதரிடவே
 வாடா ஈவு இன்றி பகையாடு
 போடா காவு கொண்டு களமாடு
 நீ தீயின் செய்யடா
 நீதி செய்யடா
 ஓட ஓடவே
 பகை தேடி கொய்டா
 வாடா ஈவு இன்றி பகையாடு
 போடா காவு கொண்டு களமாடு
 நீ தீயின் செய்யடா
 நீதி செய்யடா
 ஓட ஓடவே
 பகை தேடி கொய்டா
 வெறியேற
 விதிமாற
 சதிகார
 கதிமார
 வாரான் பாரு
 ஒரு நூறு படை மோத
 எதிரோட இவன் ஏற
 போறான் பாரு
 ♪
 தீ பறந்திட
 நீ எழுந்திட
 வா அதிர்ந்திட
 கண் சிவந்திட
 மண் அசைந்திட
 போர் முழங்கிட
 நேரா நீ வாடா வா
 ஊன் எரிந்திட
 உயிர் கசந்திட
 தான் தடா தடா
 வின் திறந்திட
 இரு கரங்களில் இடி இறங்கிட
 தீரா நீ வா
 அடடா
 நீ அடிக்க
 தோல் துடிக்க
 நான் ரசிக்க
 வேட்டையாடு
 முடிடா
 நரம்புடைக்க
 நீ நொறுக்க
 நான் சிரிக்க
 சூறை ஆடு
 வாடா ஈவு இன்றி பகையாடு
 போடா காவு கொண்டு களமாடு
 நீ தீயின் செய்யடா
 நீதி செய்யடா
 ஓட ஓடவே
 பகை தேடி கொய்டா
 வாடா ஈவு இன்றி பகையாடு
 போடா காவு கொண்டு களமாடு
 நீ தீயின் செய்யடா
 நீதி செய்யடா
 ஓட ஓடவே
 பகை தேடி கொய்டா
 வெறியேற
 விதிமாற
 சதிகார
 கதிமார
 வாரான் பாரு
 ஒரு நூறு படை மோத
 எதிரோட இவன் ஏற
 போறான் பாரு
 வீரம்
 ஆண்மை
 ரோஷம்
 எங்கும் வணங்காது
 நீதி நின்று இன்றே வெல்லட்டும்
 சூறை காற்றும் கருணை நிலமேல் காட்டாது
 வாடா
 புயலா
 சுழலா
 அலைகடலென கரை கதரிடவே
 

Audio Features

Song Details

Duration
04:36
Key
8
Tempo
131 BPM

Share

More Songs by Anirudh Ravichander

Albums by Anirudh Ravichander

Similar Songs