Andha Kanna Paathaakaa
4
views
Lyrics
அந்த கண்ண பார்த்தாக்கா Love'u தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா அகமெல்லாம் அவன்தான் அவன்தான் இருந்தான் நடந்தால் அவன் கனவெல்லாமே அவன் முகம் தானே... அழகன்தான் அவன்தான் அவன்தான் அழகா அளவா அவன் சிரிப்பானே அட அழகன் தானே... பூப் போல மனசு... ஏறாத வயசு பாவம்டா நம்ம girls'u மத்தாப்பு சிரிப்பு, மாறாத நடப்பு Class'ahன master mass'u பட்டாசு பார்வை பட்டாலே போதும் Fail'ahன heart'u pass'u Single'னு news'u இதுதான்மா chance'u அந்த கண்ண பார்த்தாக்கா Love'u தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா அந்த கண்ண பார்த்தாக்கா Love'u தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா ஹா... ஆஅ... ஆ... ♪ Love'u தானா தோனாதா ♪ அகமெல்லாம் அவன்தான் அவன்தான் இருந்தான் நடந்தால் அவன் கனவெல்லாமே அவன் முகம் தானே... அழகன்தான் அவன்தான் அவன்தான் அழகா அளவா அவன் சிரிப்பானே அட அழகன் தானே... நட்பான பார்வை நிதான பேச்சு எல்லார்க்கும் புடிச்சி போச்சு மேக்னட்டு ஈர்ப்பு ரொம்பதான் ஷார்ப்பு எப்போதும் master top'u ஏதோ ஓர் power'u ஏதோ உன் திமிரு எப்போதும் இருக்கும் பாரு Solo'ah நின்னா ஏங்காதே பொண்ணா அந்த கண்ண பார்த்தாக்கா Love'u தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா அந்த கண்ண பார்த்தாக்கா Love'u தானா தோனாதா அவன் கிட்ட போனாக்கா... ஹா... ஆஅ... ஆ... ♪ Love'u தானா தோணாதா
Audio Features
Song Details
- Duration
- 03:14
- Key
- 6
- Tempo
- 90 BPM