Beast Mode (From "Beast")
3
views
Lyrics
Meaner, leaner, stronger Can you feel the power, terror, fire Meaner, leaner, stronger Can you feel the power, terror, fire திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும் ஒருத்தன் வந்தா பட நடுங்கும் ♪ அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம் தோல்வி மட்டும் பழகிடனும் ♪ பல பேரின் முகமா நின்னு ஆடுற புலி தானே விளையாட நெனச்சா உன் விதி முடிப்பானே சில பேரின் பெயர் தான் ஒரு ஆளுமை பெருமாமே ஒரு வீரன் தடமே நீ காயம் வாங்குற இடமே ♪ Meaner, leaner, stronger Can you feel the power, terror, fire Meaner, leaner, stronger Can you feel the power, terror, fire எவன் வாழனும், எவன் போகனும் அத யோசிச்சு முடிஞ்சா நெருங்கனும் தனி ராணுவம் அடி ஆயுதம் அலசாத நீ உங்கோப்பன் அவன் தானே உன்ன போலவே ஒரு ஆள எந்த காலமும் அடயாதே இந்த பேர் புகழ் முடியாதே இன்னும் ஏருமே பல பேரின் முகமா நின்னு ஆடுற புலி தானே விளையாட நெனச்சா உன் விதி முடிப்பானே சில பேரின் பெயர் தான் ஒரு ஆளுமை பெருமாமே ஒரு வீரன் தடமே நீ காயம் வாங்குற இடமே ♪ திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும் ஒருத்தன் வந்தா பட நடுங்கும் ♪ அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம் தோல்வி மட்டும் பழகிடனும் ♪ Meaner, leaner, stronger Can you feel the power, terror, fire Meaner, leaner, stronger Can you feel the power, terror, fire
Audio Features
Song Details
- Duration
- 03:40
- Key
- 2
- Tempo
- 171 BPM