Bimbilikki Pilapi

3 views

Lyrics

ஏ உன்ன தாண்டி பாத்தேன் என்கூட வர கேட்டேன்
 நிலாவ ஏன் கையோட நீ கூட்டி வரடி
 ஏ mother promise போட்டேன் நான் உன்ன தர மாட்டேன்
 நீ உள்ள வந்தா கண்ணுக்குள்ள வச்சுக்குறேன்டி
 உன்ன பத்தி பேசும் போதே தித்திக்கிதேடி
 உன் பேரெழுதும் paper எல்லாம் பத்திக்கிதேடி
 என் மாமன் மச்சான் எல்லாம் இனி british காரன்தானா?
 நீ love'a சொல்லு subtitle நான் போட்டுகிறேன்டி
 பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
 இத நம்பலாமா வேணாமாடி ஜிலேபி?
 ஏ பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
 நீ ok சொன்னா ஊதலாமா பிபிபி
 பிம்பிலிகி, பிலாபி
 பிம்பிலிகி, பிலாபி
 ஏ உன்ன தாண்டி பாத்தேன் என்கூட வர கேட்டேன்
 நிலாவ ஏன் கையோட நீ கூட்டி வரடி
 ஏ mother promise போட்டேன் நான் உன்ன தர மாட்டேன்
 நீ உள்ள வந்தா கண்ணுக்குள்ள வச்சுக்குறேன்டி
 ♪
 ஏனோ உன்ன பாத்தா போதும் என் மேல breeze'u
 ஏ lamp'a வந்து ஏத்தணுமே எங்க உன் house'u?
 ஏய் உங்க ஊரில் list'u போட்டா எவ்ளோ heros'u?
 ஏ தமிழ் பக்கம் தாவிருக்கே இந்த english'u
 Innocent face'u இருந்தாலும் mass'u
 அதனால தானோ விழுந்திருப்பேன்
 ஏய் தொட்டாலே fuse'u தொக்கான rose'u
 என் luck'a நெனச்சு நான் சிரிப்பேன்
 ஏய் உன் குரலே daily daily உள்ள repeat'u
 அட London வந்து discount'uல வப்பேனே treat'u
 என் மாமன் மச்சான் எல்லாம் இனி சென்னை பக்கம்தானா?
 நீ love'a சொல்லு subtitle நான் போட்டுக்குறேன்டா
 பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
 இத நம்பலாமா வேணாமாடா ஜிலேபி?
 பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
 நீ ok சொன்னா ஊதலாமா பிபிபி
 ♪
 பிம்பிலிகி, பிலாபி
 பிம்பிலிகி, பிலாபி
 ஏ உன்ன தாண்டி பாத்தேன் என்கூட வர கேட்டேன்
 நிலாவ ஏன் கையோட நீ கூட்டி வரடி
 ஏ mother promise போட்டேன் நான் உன்ன தர மாட்டேன்
 நீ உள்ள வந்தா கண்ணுக்குள்ள வச்சுக்குறேன்டி
 உன்ன பத்தி பேசும் போதே தித்திக்கிதேடி
 உன் பேரெழுதும் paper எல்லாம் பத்திக்கிதேடி
 என் மாமன் மச்சான் எல்லாம் இனி british காரன்தானா?
 நீ love'a சொல்லு subtitle நான் போட்டுகிறேன்டி
 பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
 இத நம்பலாமா வேணாமாடி ஜிலேபி?
 ஏ பிம்பிலிகி பிம்பிலிகி பிலாபி
 நீ ok சொன்னா ஊதலாமா பிபிபி
 பிம்பிலிகி, பிலாபி
 பிம்பிலிகி, பிலாபி
 
Audio Features

Song Details

Duration
04:07
Key
11
Tempo
157 BPM

Share

More Songs by Anirudh Ravichander

Albums by Anirudh Ravichander

Similar Songs