Chellamma (From "Doctor")
4
views
Lyrics
இனிமே tiktok எல்லாம் இங்க ban'uமா நேரா duet பாட வாயேம்மா ரொம்ப strict'ah இருந்ததெல்லாம் போதும்மா கொஞ்சம் sweet'ah சிரிச்சு பேசேம்மா செல்லம்மா செல்லம்மா அங்கம் மின்னும் தங்கம்மா பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணு ரெண்டும் gun அம்மா கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேன்ம்மா பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே மெழுகு doll'u நீ அழகு school'u நீ எனக்கு ஏத்தவ நீதான்டி Handsome ஆளு நீ Super cool'u நீ நானும் நீயும்தான் செம ஜோடி பொதுவா Dhoni போல நானும் calm'uமா இன்னைக்கு excitement'u ஆனேம்மா கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா Life time settlement'u நான்தாம்மா இனிமே tiktok எல்லாம் இங்க ban'uமா நேரா duet பாட வாயேம்மா ரொம்ப strict'ah இருந்ததெல்லாம் போதும்மா கொஞ்சம் sweet'ah சிரிச்சு பேசேம்மா ♪ அய்யயோ குடையிலா நேரம் வந்தாயே மழையென நீயும் நெஞ்சோடு இழுக்குற cell'லோடு ஒரசுர Hormone'ல் கலக்குற சிலிர்க்க வைக்கிறியே கல்லாண மனசத்தான் சில்லான சிரிப்புல நல்லாவே கரைக்கிற வசியம் வைக்கிறியே கொஞ்சலா கேக்கும் உன் வார்த்த அத கோர்ப்பேனே கவிதை வார்ப்பேனே மின்னலா தாக்கும் உன் கண்ணுல மைய விழுவேனே அழக தொழுவேனே பொல்லாத வயச சீண்டித்தான் போனாயே தடுத்தாலும் உனக்கே விழுவேன் நானே கண்ணாடி மனச கல் வீசி பார்த்தாயே ஒடஞ்சாலும் காட்டுவேன் உன்ன நானே செல்லம்மா... மெழுகு doll'லு நீ அழகு school'லு நீ எனக்கு ஏத்தவ நீதான்டி Handsome ஆளு நீ Super cool'u நீ நானும் நீயும்தான் செம ஜோடி பொதுவா Dhoni போல நானும் calm'uமா இன்னைக்கு excitement'u ஆனேம்மா கண்ணால் வளைய வீசி என்ன தூக்குமா Lifetime settlement'u நான்தான்ம்மா இனிமே tiktok எல்லாம் இங்க ban'uமா நேரா duet பாட வாயேம்மா ரொம்ப strict'ah இருந்ததெல்லாம் போதும்மா கொஞ்சம் sweet'ah சிரிச்சு பேசேம்மா செல்லம்மா செல்லம்மா அங்கம் மின்னும் தங்கம்மா பொன்னம்மா மெல்லம்மா கட்டி கிள்ளேன்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணு ரெண்டும் gun அம்மா கொஞ்சம்மா கொஞ்சிம்மா சுட்டு தள்ளேம்மா
Audio Features
Song Details
- Duration
- 03:56
- Key
- 4
- Tempo
- 100 BPM