Kadavulae Vidai
3
views
Lyrics
கடவுளே விடை... கடவுளே விடை... கடவுளே விடை... கடவுளே விடை... தேயாத முத்தமா என் வாழ்க்கை போகும் வேறேன்ன வேணும் போதுமே யார் நட்ட வெண்ணிலா என் வீட்ட தேடி வேர் விட்டு பூக்கும் நேரமே இந்த தோளில் சாய்ஞ்சு நீ பாதுகாப்பா தூங்கலாம் இந்த கையில் சேருனு யாரு தந்தா கடவுளே விடை... கடவுளே விடை... கடவுளே விடை... கடவுளே விடை... கடவுளே விடை... கடவுளே விடை... கடவுளே விடை... கடவுளே விடை... ♪ போக போக மென்மையா வாழ்க்கை ஆச்சு உண்மையா தூசு பட்டா போதுமே காயமானோம் சோகமில்லா பொம்மையா தாவி ஒடும் பிள்ளையா மாறி போனோம் காத்துல காதலானோம் தேவன் வந்தா தந்தையே தாய் பால சிந்துவான் தரத்த கேட்டா சாமிய யாரு தந்தா இந்த தோளில் சாய்ஞ்சு நீ பாதுகாப்பா தூங்கலாம் இந்த கையில் சேருனு யாரு தந்தா கடவுளே விடை... கடவுளே விடை... கடவுளே விடை... கடவுளே விடை... கடவுளே விடை... கடவுளே விடை... கடவுளே விடை... கடவுளே விடை... கடவுளே விடை... கடவுளே விடை... கடவுளே விடை... கடவுளே விடை...
Audio Features
Song Details
- Duration
- 04:02
- Key
- 9
- Tempo
- 160 BPM