Kanne Kanne (From "Ayogya")
3
views
Lyrics
கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா... கேக்கட்டா... கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா... கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா... ஏய் அழகியே அழகியே உன்னை கண்ணில் தின்ன போறேன் நீ வெடுக்குற மிடுக்குல நான் சின்னா பின்னமா ஆனேன் ஏய் அழகியே அழகியே உன்னை கண்ணில் தின்ன போறேன் நீ வெடுக்குற மிடுக்குல நான் சின்னா பின்னமா ஆனேன் என்னோடு நீ வந்து சேராமலே போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி யாரோடும் தோணாத பேராசதான் பெண்ணே உந்தன் மேல தோணுதடி கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா... கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா... எலா எலா மயில் இறகா இதா இதா தெரியல புறா ஆனா புலி மனசு என்னான்னு புரியலையே தேவதைய தரை இறக்கி நான் புடிக்க இப்போ நினைச்சேன் நினைச்சேன் உன்ன முழுசா ரகசியமா எடுத்துக்கதான் உள்ள துடிச்சேன் துடிச்சேன் எலா எலா மயில் இறகா இதா இதா தெரியல புறா ஆனா புலி மனசு என்னான்னு புரியலையே என்னோடு நீ வந்து சேராமலே (சேராமலே) போனாக்கா என் நெஞ்சு தாங்காதடி (தாங்காதடி) யாரோடும் தோணாத பேராசதான் (பேராசதான்) பெண்ணே உந்தன் மேல தோணுதடி கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா... கண்ணே கண்ணே உன்ன தூக்கி காணா தூரம் போகட்டா காட்டு ஜீவன் போல தாவி ஆசை எல்லாம் கேக்கட்டா...
Audio Features
Song Details
- Duration
- 03:45
- Key
- 1
- Tempo
- 87 BPM