Local Boys (From "Ethir Neechal")

3 views

Lyrics

ஹேய் சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல
 ஹே பத்து நாளா சரக்கடிச்சும் போதையே இல்ல
 உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு
 இனி பிச்சிக்கிற என் கிட்ட தான்
 ஒன்னும் இல்ல
 ஹேய் சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல
 ஹே பத்து நாளா சரக்கடிச்சும் போதையே இல்ல
 உலகம் புரிஞ்சு டவுசர் கிழிஞ்சு
 இனி பிச்சிக்கிற என் கிட்ட தான்
 ஒன்னும் இல்ல
 நான் செத்தா சங்கிருக்கு
 பாக்கெட்டுல தம் இருக்கு
 உசுர விட்டா என்ன இருக்கு
 டென்ஷன் ஆவாத
 கீழ மண் இருக்கு வானத்துல சன் இருக்கு
 இன்னிக்கி தான் முக்கியம் தான் அழுது சாவாத
 ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
 ஏன்டி இங்க வந்த
 ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
 ஏன்டி என்ன கொன்ன
 ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
 ஏன்டி இங்க வந்த
 ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
 ஏன்டி என்ன கொன்ன
 ♪
 ஏ ஓலை எல்லாம் பின்னி பின்னி
 கோட்டை ஒன்னு நான் கட்டினேன்
 ராஜா நான் தான்டி ராணி நீ தான்டி
 ரா பகலா வேலை செஞ்சு
 காசு எல்லாம் நா கொட்டின
 எல்லாம் வீணாடி லூசு நானாடி
 ஹே உள்ளுக்குள்ள ஒன்னும் இல்ல
 சத்தியமா நீ தான் புள்ள ராசாத்தி
 கமப கமப கமப கமப கம கம கம
 கமப கமப
 ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
 ஏன்டி இங்க வந்த
 ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
 ஏன்டி என்ன கொன்ன
 ஹேய் ஹே ஹேய் ஹே ஹேய் ஹே
 ஏன்டி இங்க வந்த
 ஹேய் ஹே ஹேய் ஹே ஹேய் ஹே
 ஏன்டி என்ன கொன்ன
 ♪
 ஹே காத்துல பறக்கும் பஞ்சு
 அட காதலில் வெடிக்கும் நெஞ்சு
 பொண்ணுங்க மனசு நஞ்சு
 மொத்தம் எத்தன ரவுன்டுடா அஞ்சு
 மப்புள்ள பாடுற ராகம்
 அத டக்குனு திட்டிடும் சோகம்
 கண்ணுல என்னடா மோகம்
 அது சட்டுனு முடியும் தாகம்
 நான் செத்தா சங்கிருக்கு
 பாக்கெட்டுல தம் இருக்கு
 உசுர விட்டா என்ன இருக்கு டென்ஷன் ஆவாத
 கீழ மண் இருக்கு வானத்துல சன் இருக்கு
 இன்னிக்கி தான் முக்கியம்
 தான் அழுது சாவாத
 ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
 ஏன்டி இங்க வந்த
 ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
 ஏன்டி என்ன கொன்ன
 ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
 ஏன்டி இங்க வந்த
 ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
 ஏன்டி என்ன கொன்ன
 

Audio Features

Song Details

Duration
04:34
Key
1
Tempo
90 BPM

Share

More Songs by Anirudh Ravichander

Albums by Anirudh Ravichander

Similar Songs