Oh Oh - The First Love of Tamizh
2
views
Lyrics
உயிரே உயிரே உயரின் உயிரே உயிரே உயிர் உ உ உயிரே விழியே விழியே விழியின் விழியே விழியே விழி வி வி விழியே உயிரே விழியே விழியின் உ உ உயிரே இது போதை நேரம் எதுவும் பேசாதே தடுமாரினாலும் தயக்கம் காட்டாதே இது போதை நேரம் எதுவும் பேசாதே தடுமாரினாலும் தயக்கம் காட்டாதே அடியே! அடியே! புது வாணில் தள்ளாதே! அடியே! அடியே! விழி தூக்கம் கொள்ளாதே! அடியே! அடியே! இளமை! பிடியே! இதழ்கள் இணைத்து இதயம் குடிப்போம்! ♪ தீராத பேச்சு ஓ ஓ காதுக்குள் மூச்சு ஓ ஓ கண்ணத்தில் முத்தம் ஓ ஓ முத்தத்தின் சத்தம் ஓ ஓ மாறாத பார்வை ஓ ஓ மார்போடு நானும் ஓ ஓ பொய்யான கோவம் ஓ ஓ பொல்லாத கைகள் ஓ ஓ உன்னோடும் என்னோடும் நான் காணும் நாளை ஓ ஓ ஒன்றோடு ஒன்றாகும் வேலை ஓ ஓ சொல்லாத ஆசை எல்லாம் நீதானே பெண்ணே ஓ ஓ தல்லாடும் ஆயுள்வரை வேண்டும் ஓ ஓ என் காதல் பாடல் எல்லாம் நீதானே பெண்ணேஓ ஓ என் மாலை நேரம் எல்லாம் வேண்டும் ஓ ஓ அடியே! அடியே! புது வாணில் தள்ளாதே! அடியே! அடியே! விழி தூக்கம் கொள்ளாதே! அடியே! அடியே! இளமை! பிடியே! இதழ்கள் இணைத்து இதயம் குடிப்போம்! உயிரே உயிரே உயரின் உயிரே உயிரே உயிர் உ உ உயிரே விழியே விழியே விழியின் விழியே விழியே விழி வி வி விழியே உயிரே விழியே விழியின் உ உ உயிரே இது போதை நேரம் எதுவும் பேசாதே தடுமாரினாலும் தயக்கம் காட்டாதே இது போதை நேரம் எதுவும் பேசாதே தடுமாரினாலும் தயக்கம் காட்டாதே
Audio Features
Song Details
- Duration
- 04:36
- Key
- 4
- Tempo
- 85 BPM