Oru Vidha Aasai - The Temptation of Maari
3
views
Lyrics
ஒரு வித ஆசை வருகிறதா புது வித போதை தருகிறதா கனவுல டூயட் வருகிறதா டூயட்டில் பாரின் வருகிறதா இதுவரை குத்து பாட்டுக்கு குத்துகள் உனக்கு மெலோடியில் பிடிக்கிறதா ஒரு வித ஆசை வருகிறதா புது வித போதை தருகிறதா சைஸ் ஆ பார்ப்பதும் நைசா இடிப்பதும் ஜிவ்வுன்னு இருக்கிறதா லைட்டா முறைப்பதும் ப்ரைட்ட சிரிப்பதும் லைட்டா இனிக்கிறதா மட்டன் வேட்டுவியே உனக்கிப்போ மல்லிகை ருசிகிறதா மீச முருக்குவியே கூந்தல் வாசம் மணக்கிறதா பிடிக்காம நடிக்காதே நடிச்சாலும் நடக்காதே இது இன்ன சேஸ் பண்ணி அடிக்காம முடிக்காதே ஒரு வித ஆசை வருகிறதா புது வித போதை தருகிறதா கனவுலே டூயட் வருகிறதா டூயட்டில் பாரின் வருகிறதா இதுவரை குத்து பாட்டுக்கு குத்துகள் உனக்கு மெலோடியில் பிடிக்கிறதா
Audio Features
Song Details
- Duration
- 03:11
- Key
- 7
- Tempo
- 105 BPM