Porkanda Singam EDM Version (Additional Song)
7
views
Lyrics
போரின் நடுவிலே தலைவன் மாரிலே ஒருவன் பசிக்கென வேட்டை துவங்குதே நரிகள் கூட்டமோ வழியில் கிடக்குதே குருதி ஆட்டமோ காட்டில் நடக்குதே படைகள் நூறு வந்தும் போதவில்லையே தடுக்க வந்த பகையும் வெல்லவில்லையே போர்க்கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும் போர்க்கண்ட சிங்கம் யார் கண்டு அஞ்சும் மாறாது மாறாது இவன் வீரமே வீரனே (போர்க்கண்ட சிங்கம்) (யார் கண்டு அஞ்சும்) ♪ வீரனே... வீரனே... ♪ (போர்க்கண்ட சிங்கம்) (யார் கண்டு அஞ்சும்)
Audio Features
Song Details
- Duration
- 02:29
- Key
- 11
- Tempo
- 159 BPM