Thappa Dhaan Theriyum - Maari's Karuthu

3 views

Lyrics

தப்பாதான் தெரியும் நம்ம Route-u
 சரியான பையல்லாம் Get Out-u
 கொஞ்சம் Wrong-a தான் இருக்கும் ஆனா Right-u
 புரியாத வரைக்கும் அப்பீட்டு
 இந்த ஊரோட Light-u மாரி The Great-u
 Police-u அடிச்சதுடா Salute-u
 நீ இருந்தாதான் Correct-u இல்லைனா Revete-u
 இனிமே தான் நல்ல நேரம் இஸ்Start-u
 (Music)
 ♪
 குனியும்போது குத்தும் ஊருக்குள்ள
 நிமிந்தேதான் நடக்கனும் வழியே இல்ல
 துனை தேடி வெனை தேடும் உலகத்துல
 தனியாவே இருந்தாலும் தப்பே இல்ல
 சும்மா எதாச்சும் சொல்லாத கண்ணு
 இங்க இருக்கும் எல்லோரும் எப்போதும் ஒன்னு
 உனக்கு Right-uனு பட்டத மட்டும் பண்ணு
 இப்போ வந்து என் ஊட்ல வயிரார திண்ணு
 தனியா வந்தேன் தனியா போவேன்
 சொந்தம் பந்தம் தேவயில்ல
 தேனா பேசி தானா வந்தா
 வீனா போகும் ஏன்டா தொல்ல?
 (Music)
 தப்பாதான் தெரியும் நம்ம Route-u
 சரியான பையல்லாம் Get Out-u
 கொஞ்சம் Wrong-a தான் இருக்கும் ஆனா Right-u
 ♪
 புரியாத வரைக்கும் அப்பீட்டு
 இந்த ஊரோட Light-u மாரி The Great-u
 Police-u அடிச்சதுடா Salute-u
 நீ இருந்தாதான் Correct-u இல்லைனா Revete-u
 இனிமே தான் நல்ல நேரம் இஸ்Start-u
 

Audio Features

Song Details

Duration
03:19
Key
11
Tempo
151 BPM

Share

More Songs by Anirudh Ravichander

Albums by Anirudh Ravichander

Similar Songs