Vaathi Raid

4 views

Lyrics

ஆனா ஆவன்னா
 அப்னா time'uனா
 வாங்கனா வணக்கம்னா
 வாத்தி raid'uனா
 ஆனா ஆவன்னா
 அப்னா time'uனா
 வாங்கனா வணக்கம்னா
 ♪
 உலகத்தரம் உள்ளூரு வாத்தியாரு
 தூக்கி போட்டு சாத்துவாரு
 தட்டி தட்டி தூக்குவாரு
 கெட்ட புள்ள திருந்திட சட்டம் தான்டா எடம்
 உள்ள வந்து தப்பு செஞ்சா வாத்தி raid'u வரும்
 வாத்தி raid'u
 வாத்தி raid'u
 வாத்தி raid'u
 வந்து wanted'ahவே மாட்டிடாத
 பாத்து போயிடு
 நண்பா நல்லமாறி சொல்லும் போதே
 கேட்டு போயிடு
 நம்ம வாத்தி raid'u
 வாத்தி raid'u
 வாத்தி raid'u
 வாத்தி raid'u
 வாத்தி raid'u
 வாத்தி raid'u
 மேல ஏத்தி விட்டு பார்த்துடாத வேற side'u
 இந்த வாத்திகிட்ட வெச்சிக்காத ஓரம் போயிடு
 நம்ம வாத்தி raid'u
 வாத்தி raid'u
 வாத்தி raid'u
 பங்கம் பங்கம் பதிலடி
 சந்தும் பொந்தும் சரவெடி
 அண்ணா பண்ணும் அதிரடி
 வாத்தி யாரு? (தளபதி)
 Black'u தங்கம் டி
 காட்டு சிங்கம் டி
 நவுரு டி
 Walk'க பாரு கெத்தா
 நீ gate'ah மூடு
 (டர ரரா டராரா)
 (டர ரரா டராரா)
 They call me master
 மாற்றங்கள் வரும் faster
 கற்பி ஒன்று சேர்
 வெற்றி கொண்டு சீர்
 திருத்துற வாத்தியாரு
 கூர் விழியில பார்
 வகுப்பறை நடுங்கும் இரும்பு கரம்
 அடங்கும் அரச மரம்
 ஒழுக்கம் தவறும் நேரம்
 வாத்தி raid'u வரும்
 பக்குவொம சொல்லும் போதே
 கேட்டுகோங்க செல்லம்
 தொல்ல பண்ணா வாத்தியாரு
 கம்பு வந்து கொஞ்சும் ஐயோ
 வேண்டாம் பிலிப்பு
 இது warning சிரிப்பு
 வந்து தானவே ஒத்திகிட்டா
 போலாம் சமத்து குட்டி
 எண்ணம்மா அங்க சத்தம் வச்ச
 மூக்கு மேல ரத்தம் நண்பா
 எங்க ஓடி ஒளிஞ்சாலும்
 வாத்தி கண்ணு தூக்கும்
 வாத்தியாரு பேச்சை கேட்டா
 வாழ்க்கை மேல ஏறும்
 தேவை இல்லாத வேலை பார்த்தா
 முட்டி போட நேரும்
 (டர ரரா டராரா)
 (டர ரரா டராரா)
 நிக்காத நிக்காத
 மறுபடி சிக்காத சிக்காத
 ஒருமுறை தொட்டாலே கெட்டனே
 பதிலடி பக்கவா வெப்பானே
 தெருவில் நடுக்குற கொடுமைய கடக்குற
 தலைமுறை படிக்கிற தமிழில் இருக்குது பொதுமறை
 எதுக்குன்னு விலகுற பழக்கமும் எனக்கில்லே
 எப்போதும் என்னோடு இருக்கும்
 பட்டாளம் உன்னை உரைக்கும்
 கட்டாயம் மண்ணை திரட்டும்
 பேதங்கள் இல்லாதிருக்கும்
 நாடெங்கள் கண்ணாய் இருக்கும்
 இது வர பொறுத்தோம், சும்மா
 அடி விழும் இனிமே, கும்மா
 இது வர பொறுத்தோம், சும்மா
 அடி விழும் இனிமே, கும்மா
 கண்டம் கண்டம் கதறும்டி
 நண்டும் சிண்டும் ஒதரும்டி
 உள்ள வந்தா power'uடி
 அண்ணா யாரு? (தளபதி)
 Black'u தங்கம் டி
 காட்டு சிங்கம் டி
 நவுரு, இது beast mode'u
 டர ரரா டராரா
 டர ரரா டராரா
 டர ரரா டராரா
 (Rockstar rockstar for the master)
 வாத்தி raid'u
 வாத்தி raid'u
 வாத்தி raid'u
 வந்து wanted'ahவே மாட்டிடாத
 பாத்து போயிடு
 நண்பா நல்லமாறி சொல்லும் போதே
 கேட்டு போயிடு
 நம்ம வாத்தி raid'u
 வாத்தி raid'u
 வாத்தி raid'u
 வாத்தி raid'u
 வாத்தி raid'u
 வாத்தி raid'u
 மேல ஏத்தி விட்டு பார்த்துடாத வேற side'u
 இந்த வாத்திகிட்ட வெச்சிகாத ஓரம் போயிடு
 நம்ம வாத்தி raid'u
 வாத்தி raid'u
 வாத்தி raid'uடா
 ஆனா ஆவன்னா
 அப்னா time'uனா
 வாங்கனா வணக்கம்னா
 வாத்தி raid'uனா
 ஆனா ஆவன்னா
 அப்னா time'uனா
 வாங்கனா வணக்கம்னா
 வாத்தி raid'uனா
 

Audio Features

Song Details

Duration
03:29
Key
4
Tempo
100 BPM

Share

More Songs by Anirudh Ravichander

Albums by Anirudh Ravichander

Similar Songs