Neeladho
2
views
Lyrics
ஹா... ஆ... நீளாதோ இன்னும் நீளாதோ நீ என்னும் காரணம் தாளாமல் இங்கு நான் ஏங்க நீ தானே காரணம் விழியின் அறையிலே ஹோ... விரும்பி நுழைகிறேன் வழிகள் தெரிந்துமே ஹோ... திரும்ப மறுக்கிறேன் நீளாதோ இன்னும் நீளாதோ என்னை நீ தாங்கும் நாழிகை தானோ உருகும் நொடியிலே நான் உறைந்து கிடக்கிறேன் ஹா... ஆ... ஹா... ஆ... ♪ நீவும் இமைகள் உயிரின் கதவை கீறும் தாழை திறக்கும் பதற்றம் பரவசம் நேரும் தருணம் அணைகள் உடைக்க கூடும் மீளா எனக்கும் இல்லை அனுபவம் பூக்குமோ வேர்வரை போதுமோ பாதி எழுதிய கவிதை நீ என் அருகில் நெருங்கி பகிரும் நேரம் இடையில் நிகழும் எதுவும் உன் வசம் ஹோ ஹோ ஓ ஹோ... ஹோ ஹோ ஓ ஹோ...
Audio Features
Song Details
- Duration
- 03:29
- Key
- 2
- Tempo
- 146 BPM