Vaaya Veera

1 views

Lyrics

ராப்பகலா அழுதாச்சு
 கண்ணு ரெண்டும் வாடி போச்சு
 நாப்பது நாள் விடிஞ்சாச்சு
 துரும்பென எழசாச்சு
 ஆசை நோய் ஆராதையா
 மசங்கு விழி கசந்குதையா
 கை பிடிக்க நீயும்
 வாயா என் வீறா
 கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
 வாயா என் வீரா நெஞ்சில் வலி வலி கொஞ்சம்
 மறாஞ்சி போகட்டும்
 வாயா என் வீரா கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
 வாயா நீ வாயா மயில் தோகை மேலே மலையை போலவே
 ♪
 மூச்சு காத்துல மாறது போல
 மாமா வா மார்போடு
 பாஞ்சிக்கோ கொஞ்சம் சாஞ்சிக்கோ
 என்ன மேஞ்சிக்கோ நிதானமா
 ராசாவே ஒன் ரோசா பூவு நாந்தானே
 நெஞ்சில் என்ன வெதச்சிக்கோ
 கொஞ்சம் அணைசிக்கோ
 என்ன வளசிக்கோ தாராளமா
 மீலாதோ நீ
 எனை தீண்டும் நிமிஷங்கள்
 நூறு ஜென்மம் போனால் என்ன
 நீ தான் என் சொந்தம்
 வாயா என் வீரா
 கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
 வாயா என் வீரா நெஞ்சில் வலி வலி
 கொஞ்சம் மறந்து போகட்டும்
 வாயா என் வீரா
 கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
 வாயா நீ வாயா
 மயில் தோகை மேலே மலையை போலவே
 ♪
 கார்த்திகை போச்சு மார்கழி ஆச்சு
 பனி காத்தும் அனல் போலே
 கொதிக்குதே நாடி துடிக்குதே
 பறி தவிக்குதே பாயமத்தான்
 பாவை பாவம் யாருக்கு லாபம்
 புயலோடு ஏழ போல உசுறோடுதே
 ஒன்னு கூடவே உன்ன தேடுதே
 ஓயாம தான்
 வாழாதே பூங்கொடி காற்றே வருடாமல்
 விண் வெளியே வானவில் போல்
 உன்னால் மாறாதோ
 வாயா என் வீரா
 கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
 வாயா என் வீரா நெஞ்சில் வலி வலி கொஞ்சம்
 மறஞ்சி போகட்டும்
 வாயா என் வீரா கண்ணு குழி குழி காஞ்சி கெடக்குது
 வாயா நீ வாயா மயில் தோகை மேலே மலையை போலவே
 

Audio Features

Song Details

Duration
04:37
Key
5
Tempo
150 BPM

Share

More Songs by Aswamithra

Similar Songs