Unnai Kaanadhu Naan - Live
4
views
Lyrics
தக தக தக தின தின தின நக நக நக திக்கிட தான தான தான திக்கிட திக்கிட தகின தான தாக்குடு தான திக்கிட்டு தக்கட்ட தி தி தி தாணு தாணு கென் தனான தாணு தாணு கென் தனான தாணு தாணு கென் தனான அதிநவநீதா அபிநயராஜா கோகுலபால கோடிபிரகாஷா விரக நரக ஸ்ரீ ரக் ஷக மாலா எத்தனைமுறை நான் ஏங்கி சாவேன் இத்தவனை எனை ஆட்கொள்வாயா சூடிய வாடலை சூடிய வா களவாடிய சிந்தை திரும்பத்தா பூதகியாக பணித்திடுவாயா பாவை விரகம் பருகிடுவாயா ஆயர்தம் மாயா நீ வா மாயா மாயா ஆயர்தம் மாயா நீ வா மாயா மாயா ஆயர்தம் மாயா நீ வா மாயா மாயா ♪ உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே விதை இல்லாமல் வேரில்லையே உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே விதை இல்லாமல் வேரில்லையே மாயத்திருடன் கண்ணா கண்ணா காமக் கலைஞன் கண்ணா கண்ணா மாயத்திருடன் கண்ணா கண்ணா காமக் கலைஞன் கண்ணா கண்ணா (கிருஷ்ணா) உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே விதை இல்லாமல் வேரில்லையே நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல நீ இல்லாமல் நான் இல்லையே உன்னை காணாமல் உன்னை காணாமல் உன்னை காணாமல் உன்னை காணாமல் கமதநிச நித பம கம ரிக ரிச உன்னைக் காணாமல் பெண் நெஞ்சு தடுமாறுதே விதை இல்லாமல் வேரில்லையே நளின மோகண ஷியாமள ரங்கா தீம் தீம் க்டதக தின்னா நடன பாவ ஸ்ருதிலயகங்கா க்டதக தின் தீம் தீன்னா சரிவர தூங்காது வாடும் அனுதினமும் உனக்காக ஏங்கும் ராதா தான் உனக்கென ராதா தான் உனக்கொரு ராதா தான் ♪ அவ்வாறு நோக்கினாள் எவ்வாறு நாணுவேன் கண்ணாடி முன்நின்று பார்த்து கொண்டேன் ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம் ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்து இருந்தேன் எதிர் பாராமலே அவன் எதிர் பாராமலே அவன் ஓஓஓ பின்னிருந்து வந்து எனை பம்பரமாய் சுழற்றி விட்டு உலகுண்ட பெரு வாயில் எந்தன் வாயோடு வாய் பதித்தாள் இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை இந்த பூங்கோதை மறந்தாளடி மாயத்திருடன் கண்ணா கண்ணா காமக் கலைஞன் கண்ணா கண்ணா மாயத்திருடன் கண்ணா கண்ணா காமக் கலைஞன் கண்ணா கண்ணா ♪ மாயத்திருடன் கண்ணா கண்ணா காமக் கலைஞன் கண்ணா கமதநிச கமதநிச நித பம கமதநிச கம ரிக ரிச கமதநிச கமதநிச நித பம கமதநிச கம ரிக ரிச கமதநிச கமதநிச நித பம கமதநிச கம ரிக ரிச கமதநிச கமதநிச நித பம கமதநிச கம ரிக ரிச உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே விதை இல்லாமல் வேரில்லையே மாயத்திருடன் கண்ணா கண்ணா காமக் கலைஞன் கண்ணா கண்ணா மாயத்திருடன் கண்ணா கண்ணா காமக் கலைஞன் கண்ணா கண்ணா மாயத்திருடன் கண்ணா காமக் கலைஞன் கண்ணா கண்ணா கண்ணா
Audio Features
Song Details
- Duration
- 06:38
- Key
- 7
- Tempo
- 125 BPM