Alwarpetyai Aaluda
4
views
Lyrics
ஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுரைய கேளுடா ஒரே காதல் ஊரில் இல்லையடா காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா தாவணி போனால் சல்வார் உள்ளதடா லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ண காதலி கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோ ஹோ ஆழ்வார்பேட்டை ஆழ்வார்பேட்டை ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேட்டிய போட்டு தாண்டவா ஒரே காதல் ஊரில் இல்லையடா பன்னென்டு வயசில் மனசில் பட்டாம்பூச்சி பறக்குமே லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே கண்ண பாத்து பேச சொல்ல கழுத்துக்கு கீழ் பாக்குமே லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும்போது உன் கனவிலே கிளியோபட்ரா வந்தா லவ் இல்லே ஜவுளிக் கடை பொம்மைய பாக்கும் போது உன் புத்திக்குள்ள கவுளி கத்தும் அதுவும் லவ் இல்லே இதுக்கு ஏன் உசிர கொடுக்கணும் எது நிஜம் புரிஞ்சி நடக்கணும் காதல் ஒன்னியும் கடவுள் இல்லையடா இந்த இழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா ஆழ்வார்பேட்டை ஆண்டவா வேட்டிய போட்டு தாண்டவா ஒரே காதல் ஊரில் இல்லையடா காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா தாவணி போனால் சல்வார் உள்ளதடா போடு வா நர்சம்மா ஏய் அய்யோ பாக்கபோனா மனுஷனுக்கு பர்ஸ்ட் தோல்வி காதல்தான் நல்லது அனுபவம் உள்ளது காதலுக்கு பெருமையெல்லாம் பர்ஸ்டு காணும் தோல்விதான் சொன்னது கவிஞர்கள் சொன்னது டாவு கட்டி தோத்து போனவன் எல்லாம் கண் மூடிட்டா ஓட்டு போட ஆளே இல்லையடா ஒன்னு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே உன் லவ்வுதான் மூணாம் சுத்துல முழுமை காணுமடா அய்யயோ இதுக்கா அழுவுற லைஃப்புல ஏன்டா நழுவுற காதல் ஒரு கடலு மாறிடா அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா ஆழ்வார்பேட்டை ஆளுடா வேட்டிய போட்டு தாண்டவா ஒரே காதல் ஊரில் இல்லையடா காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா தாவணி போனால் சல்வார் உள்ளதடா ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ண காதலி கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோ ஹோ ஆழ்வார்பேட்டை ஆளுடா வேட்டிய போட்டு தாண்டவா ஒரே காதல் ஊரில் இல்லையடா லவ் பண்ணுடா மவனே தாவணி போனால் சல்வார் உள்ளதடா லவ் பண்ணுடாமவனே
Audio Features
Song Details
- Duration
- 05:23
- Key
- 2
- Tempo
- 81 BPM