Santhipoma (From "Ennakku 20 Unakku 18")

3 views

Lyrics

சந்திப்போமா
 இருவரும் சந்திப்போமா
 ஜுலை காற்றில்
 ஜூப்பிட்டரில்
 ஒரு முறை சந்திப்போமா
 இந்த சாலையில் போகின்றான்
 மீசை வைத்த பையன் அவன்
 ஆறடி உயரம் அழகிய உருவம்
 ஆப்பிள் போலே இருப்பானே
 இந்த சாலையில் போகின்றான்
 மீசை வைத்த பையன் அவன்
 ஆறடி உயரம் அழகிய உருவம்
 ஆப்பிள் போலே இருப்பானே
 இந்த கல்லூரிக்கு போகின்றதோ
 என்னை தாக்கிய தாவணியே
 முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே
 சந்திப்போமா
 இருவரும் சந்திப்போமா
 ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா
 சந்திப்போமா
 நெப்டனலில் சந்திப்போமா
 காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா
 இந்த சாலையில் போகின்றான்
 மீசை வைத்த பையன் அவன்
 ஆறடி உயரம் அழகிய உருவம்
 ஆப்பிள் போலே இருப்பானே
 இந்த கல்லூரிக்கு போகின்றதோ
 என்னை தாக்கிய தாவணியே
 முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே
 அந்த மெரினா பீச்
 சிறு படகடியில்
 ஒரு நிழலாகி
 நாம் வசிப்போமா
 காபி டே போகலாம்
 சோனோ பெளலிங் ஆடலாம்
 போன் சண்டை போடலாம்
 பிலியர்ட்சில் சேரலாம்
 மீட்டீங் நடந்தால்
 இனி டேட்டிங் நடக்கும்
 ஒரு ஸ்பூனை வைத்து ஐஸ் கீரிமை பாதி பாதி திண்ணலாம்
 எப்படா
 சந்திப்போமா
 இருவரும் சந்திப்போமா
 ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா
 சந்திப்போமா
 நெப்சூனலில் சந்திப்போமா
 காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா
 இந்த சாலையில் போகின்றான்
 மீசை வைத்த பையன் அவன்
 ஆறடி உயரம் அழகிய உருவம்
 ஆப்பிள் போலே இருப்பானே
 இந்த கல்லூரிக்கு போகின்றதோ
 என்னை தாக்கிய தாவணியே
 முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே
 யார் புன்னகையும்
 உன் போல் இல்லையடா
 யார் வாசனையும்
 உன் போல் இல்லையடா
 அய்யோ ஆனதே
 ஆனந்தம் போனதே
 ச்சீ ச்சீ ச்சீ சிந்தனை
 சிரிப்புக்குள் வேதனை
 போடி வராதே
 மணம் போனால் வராதே
 உன்னை பெற்ற ஒரு அன்னை கொண்ட வேதனைகள் தருகிறாய்
 போதுமே
 சந்திப்போமா
 இருவரும் சந்திப்போமா
 ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா
 சந்திப்போமா
 நெப்சூனலில் சந்திப்போமா
 காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா
 இந்த சாலையில் போகின்றான்
 மீசை வைத்த பையன் அவன்
 ஆறடி உயரம் அழகிய உருவம்
 ஆப்பிள் போலே இருப்பானே
 இந்த கல்லூரிக்கு போகின்றதோ
 என்னை தாக்கிய தாவணியே
 முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே
 சந்திப்போமா
 இருவரும் சந்திப்போமா
 ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா
 சந்திப்போமா
 நெப்சூனலில் சந்திப்போமா
 காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா
 சந்திப்போமா
 இருவரும் சந்திப்போமா
 ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா
 சந்திப்போமா
 நெப்சூனலில் சந்திப்போமா
 காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா

Audio Features

Song Details

Duration
05:32
Key
1
Tempo
110 BPM

Share

More Songs by Chinmayi

Albums by Chinmayi

Similar Songs