Vasantha Kaalangal - From "96"
3
views
Lyrics
வசந்த காலங்கள் கசந்து போகுதே எனது தூரங்கள் ஓயாதோ... உயிரின் தாகங்கள் கிடந்து சாகுதே கடந்த காலங்கள் வாராதோ... பார்வையின் பாராமயில் வாழுமோ என் நெஞ்சம்... வார்த்தைகள் கோழைபோல் யாழிருந்தும் ராகமின்றி ஏங்கி போகுதே வசந்த காலங்கள் கசந்து போகுதே எனது தூரங்கள் ஓயாதோ... ♪ காதலின் வேதங்களில் நியாயங்கள் மாறி போகுதே எண்ணங்கள் மீறிடுதே வா... பாரங்கள் மேகம் ஆகுதே பாதைகள் நூறாய் தோன்றுதே உன்னோடு ஒன்றாகவே காதல் நிலவாய் அட நான் காயவா காலை ஒளியில் ஏமாறவா வா... காயும் இருளில் அட நீ வாழவா விடியுமிந்த காலை நமதே அழகே... வசந்த காலங்கள் கசந்து போகுதே எனது தூரங்கள் ஓயாதோ...
Audio Features
Song Details
- Duration
- 04:55
- Key
- 11
- Tempo
- 135 BPM