Dosai Amma Dosai Food Song
2
views
Lyrics
தோசை அம்மா தோசை இது அம்மா சுட்ட தோசை தோசை அம்மா தோசை இது அம்மா சுட்ட தோசை அரிசி மாவும் உளுந்து மாவும் கலந்து சுட்ட தோசை நம்ம அம்மா சுட்ட தோசை ♪ அப்பாவுக்கு நாலு அம்மாவுக்கு மூன்று எங்களுக்கு இரண்டு பாப்பாவுக்கு ஒன்று அப்பாவுக்கு நாலு அம்மாவுக்கு மூன்று எங்களுக்கு இரண்டு பாப்பாவுக்கு ஒன்று தின்ன தின்ன ஆசை திருப்பி கேட்டால் பூசை என்று எண்ண வேண்டாம் இங்க நெறய இருக்கு தோசை தோசை அம்மா தோசை தோசை அம்மா தோசை தோசை அம்மா தோசை அம்மா சுட்ட தோசை தோசை அம்மா தோசை இது அம்மா சுட்ட தோசை அரிசி மாவும் உளுந்து மாவும் கலந்து சுட்ட தோசை நம்ம அம்மா சுட்ட தோசை தோசை அம்மா தோசை இது அம்மா சுட்ட தோசை தோசை அம்மா தோசை இது அம்மா சுட்ட தோசை
Audio Features
Song Details
- Duration
- 02:05
- Key
- 5
- Tempo
- 177 BPM