Mambalamam Mambalam Mango Song
6
views
Lyrics
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் அழகான மாம்பழம் அல்வா போல மாம்பழம் உங்களுக்கு வேண்டுமா இங்கே ஓடி வாருங்கள் பங்கு போட்டு தின்னலாம் ♪ மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் அழகான மாம்பழம் அல்வா போல மாம்பழம் உங்களுக்கு வேண்டுமா இங்கே ஓடி வாருங்கள் பங்கு போட்டு தின்னலாம்
Audio Features
Song Details
- Duration
- 01:32
- Key
- 10
- Tempo
- 80 BPM