Kaiveesamma Kaiveesu Action Song
3
views
Lyrics
கை வீசம்மா கை வீசு கடைக்கு போகலாம் கை வீசு மிட்டாய் வாங்கலாம் கை வீசு மெதுவாய் திண்ணலாம் கை வீசு சொக்காய் வாங்கலாம் கை வீசு சொகுசாய் போடலாம் கை வீசு கோவிளுக்கு போகலாம் கை வீசு கும்பிட்டு வரலாம் கை வீசு ♪ கை வீசம்மா கை வீசு கடைக்கு போகலாம் கை வீசு மிட்டாய் வாங்கலாம் கை வீசு மெதுவாய் திண்ணலாம் கை வீசு சொக்காய் வாங்கலாம் கை வீசு சொகுசாய் போடலாம் கை வீசு கோவிளுக்கு போகலாம் கை வீசு கும்பிட்டு வரலாம் கை வீசு கை வீசம்மா கை வீசு
Audio Features
Song Details
- Duration
- 01:50
- Key
- 9
- Tempo
- 172 BPM