Neeyenna Periya Appatakkara?
1
views
Lyrics
நீ என்ன பெரிய அப்பா டக்கரா நீ என்ன பெரிய அப்பா டக்கரா ♪ போடா டேய் போடா டேய் காதலிக்க ஒருத்தி போடா டேய் போடா டேய் கைப்பிடிக்க ஒருத்தி உலகில் உள்ள பொண்ணுல அழகி நான் தான்னு நீ சொன்ன எவளோ ஒரு கிறுக்குக்கு புருஷனாக போய் ஏன் நின்ன நீ என்ன பெரிய அப்பா டக்கரா நீ என்ன பெரிய அப்பா டக்கரா ♪ ஏய்-போடி போ போடி போ Jolly காக ஒருத்தன் போடி போ போடி போ தாலிக்காக ஒருத்தன் தினம் என் account'ல Coffee cake'u மா நீ தின்ன எவனோ ஒரு dash'u க்கு கைய கழுவி என்னை wash பண்ண நீ என்ன பெரிய அப்பா டக்கரா நீ என்ன பெரிய அப்பா டக்கரா ஏய்-சொல்றீ நீ என்ன பெரிய அப்பா டக்கரா ♪ அ-ஆ-ஒ-ஆ-அ ♪ Weight'u நான் கூடுனா நீ ஒல்லி belly புள்ளங்கல பாத்தாயே ஒல்லியா மாறுனேன் நீ கொழுக்கு மொழுக்கு பொண்ணு தேடி போனாயே ஏ-என்னோட email password'ah நான் உன்னோட பேர வைச்சிருந்தேன் நீ போனா வேற password'ah இல்ல வேறொன்ன நானும் மாத்திக்குவேன் நீ என்ன பெரிய அப்பா டக்கரா ஏய்-ஏய்-ஏய்-ஏய் Are you a பெரிய அப்பா டக்கரா த-ரான்-ஏ-ஏ-ஆ-அ ஏ-அப்பா டக்கர்ர்ர்ர்ர்ர் ஆ-ர-ரான் I am also டக்கர் பாத்தவுடனே flat ஆம் கேட்டவுடனே date ஆம் தொட்டா check'u mate ஆம் ஏறும் heart'u rate ஆம் நேத்து நானும் cute ஆம் இன்னக்கி நான் fruit ஆம் போடி வேற route ஆம் Hey total country brute ஆம் ♪ Hey-duck-duck-duck-duck-duck'u போடி போ போடி போ புல்லு மேய ஒருத்தன் போடா டேய் போடா டேய் புள்ள பெக்க ஒருத்தி Honeymoon முடியட்டும்டி புரிஞ்சிப்பே நீ செஞ்ச தப்ப பொறக்கும் உன் பொண்ணுக்கு ஆசையா நீ என் பேர் வைப்பே நீ என்ன பெரிய அப்பா டக்கரா ஓ-ஓ-நீ என்ன பெரிய அப்பா டக்கரா ஏ-நீ என்ன பெரிய அப்பா டக்கரா-ஆ-ஆ நீங்க என்ன பெரிய அப்பா டக்கரா
Audio Features
Song Details
- Duration
- 04:14
- Key
- 9
- Tempo
- 80 BPM