Vasuvum Saravananum

4 views

Lyrics

எவன்டா friend'u, எவன்டா friend'u?
 எவன்டா friend'u, எவன்டா friend'u?
 எவளோ அடிச்சாலும் தாங்குவான்டா, அவன் தான்டா friend'u
 Temple run'ah போல ஓடுவான் டா, உன்ன தூக்கி கொண்டு
 Friend'u இல்லா வாழ்க்கை எல்லாம், காசு இல்லா purse'ah போல
 Fever'ன்னா friend'ae வருவான், ஊசி குத்த nurse'ah போல
 வாசுவும் சரவணனும், ஒன்னா படிச்சவங்க
 ஊரிலுள்ள bar'ல் எல்லாம், சேர்ந்தே குடிச்சவங்க
 ♪
 எவன்டா friend'u, எவன்டா friend'u?
 எவன்டா friend'u, எவன்டா friend'u?
 ♪
 Torture பண்ணி தான் தினம் தோறும் அட
 Friend'u நம்மல உயிர் எடுப்பான்
 Danger'ன்னா அந்த நேரத்தில அவன்
 Blood'ah கொடுத்து தான் உயிர் கொடுப்பான்
 காதல் நேரத்தில கண்கள் மூடிக்கொள்ள, friend'ah மறக்குறோம் பல நேரம்
 கண்ணீர் அவள் தர நண்பன் தோள் தர, friend இடம் இறக்குறோம் மனபாரம்
 நண்பா ஓ நண்பா என்ன தாங்கிக்க நீ தெம்பா?
 வாசுவும் சரவணனும், ஒன்னா படிச்சவங்க
 ஊரிலுள்ள bar'ல் எல்லாம், சேர்ந்தே குடிச்சவங்க
 ♪
 எவன்டா friend'u, எவன்டா friend'u?
 ♪
 மாமா, நீ சொந்தக்காரனில்ல
 மச்சான், ஒரு sister எனக்கில்ல
 ஆனாலும் ஒட்டிக்கிட்டு நிப்போம்
 அப்பப்போ முட்டிக்கிட்டும் நிப்போம்
 காதல் அதை போற்றிட ஒரு தாஜ் மஹால் உண்டு
 நட்பை தினம் போற்றிட ஒரு கோவில் இங்குண்டா
 வாசுவும் சரவணனும், ஒன்னா படிச்சவங்க
 ஊரிலுள்ள bar'ல் எல்லாம், சேர்ந்தே குடிச்சவங்க
 ♪
 எவன்டா Friend?
 

Audio Features

Song Details

Duration
04:30
Key
2
Tempo
155 BPM

Share

More Songs by D. Imman

Albums by D. Imman

Similar Songs