Kanthaswamy - DSP Mix
4
views
Lyrics
Yo, this is DSP (DSP, DSP) Presenting you கந்தசாமி (கந்தசாமி, கந்தசாமி) Hey சொல்லாம சொல்லுவான் அள்ளாம அள்ளுவான் எல்லோருக்கும் கொடுக்க வந்தசாமி (Yo) ♪ Let's go சொல்லாம சொல்லுவான் அள்ளாம அள்ளுவான் எல்லோருக்கும் கொடுக்க வந்தசாமி ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு பேரிருக்கு இந்த ஊரில் இவன் பேர் கந்தசாமி Hey கந்த, கந்த hey கந்த, கந்த Hey கந்த, கந்த கந்தசாமி Hey கந்த, கந்த hey கந்த, கந்த Hey கந்த, கந்த கந்தசாமி கந்த, கந்த கந்தசாமி, oh-oh-oh கந்தசாமி ஏ ஏ ஏ கந்தசாமி hey கந்தசாமி It's time for music ♪ எப்போது வருவான் எப்போது தருவான் யாருக்கும் எப்பவும் தெரியாது எப்போது எடுப்பான் எப்போது முடிப்பான் யாராளும் கணிக்க முடியாது பட்டினியா வாடுகிற பாவமான ஜீவனுக்கு எட்டு திக்கும் தேடிச்சென்று உதவிடுவான் ஊரை ஏச்சு சம்பாதிச்ச யாரையுமே பாத்துப்புட்டா எட்டி எட்டி மூஞ்சிமேல உதை விடுவான் சொல்லாம சொல்லுவான் அள்ளாம அள்ளுவான் Yo பாலைவனத்த ஒரு சோலையாக்கிடவே பறந்து வருகிற மேகம் இவன்தான் கோடி சூரியன்கள் கூடி உருவெடுத்த வெளிச்சம் தெரிகிற மின்னல் இவன்தான் பஞ்சாக பறப்பான் அஞ்சாம எதிர்ப்பான் அம்பாக கிழிப்பான் கந்தசாமி ஏற்றம் இறக்கம் ஏழை பணக்காரன் இடைவெளி குறைக்க வந்தசாமி சொல்லாம சொல்லுவான் அள்ளாம அள்ளுவான் எல்லோருக்கும் கொடுக்க வந்தசாமி ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு பேரிருக்கு இந்த ஊரில் இவன் பேர் கந்தசாமி Shake that baby ஹான் That's right Hey கந்த, கந்த hey கந்த, கந்த Hey கந்த, கந்த கந்தசாமி Hey கந்த, கந்த hey கந்த, கந்த Hey கந்த, கந்த கந்தசாமி கந்த, கந்த கந்தசாமி, oh-oh-oh கந்தசாமி ஏ ஏ ஏ கந்தசாமி hey கந்தசாமி Give me K (K) Give me A (A) Give me N and a T and a HA Give S (S) Give me A (A) Give me A and a M and a Y கந்தசாமி (கந்தசாமி) கந்தசாமி (கந்தசாமி) கந்தசாமி (கந்தசாமி) கந்தசாமி... Hey கந்த, கந்த, கந்த, கந்த கந்த, கந்த, கந்த, கந்த, கந்த, கந்த, கந்த, கந்த கந்த, கந்த, கந்தசாமி கந்தசாமி...
Audio Features
Song Details
- Duration
- 03:16
- Key
- 10
- Tempo
- 105 BPM