Enga Yeriya

6 views

Lyrics

(குங்கும பொட்டின் மங்களம்)
 (நெஞ்சம் இரண்டின் சங்கமம்)
 (நெஞ்சம் இரண்டின் சங்கமம்)
 (இன்றென கூடும் இளமை)
 டோமரு
 டப்ஸா
 தோம்ம
 குமாரு, hey கொக்கி குமாரு
 Hey, படிச்ச நாயே கிட்ட வராத...
 எங்க area உள்ள வராத, ooh-ooh
 எங்க area உள்ள வராத, ooh-ooh
 எங்க area உள்ள வராத, ooh-ooh
 எங்க area உள்ள வராத, ooh-ooh
 புதுப்பேட்ட, காசிமேடு, எண்ணூரு, வியாசர்பாடி எங்க area
 அண்ணா நகர், kk நகர், T-நகர், boat club உங்க area
 Hey, படிச்ச நாயே கிட்ட வராத...
 எங்க area உள்ள வராத
 எங்க area உள்ள வராத
 எ... எங்க area உள்ள வராத
 எங்க area உள்ள வராத
 ♪
 ஜன கன மங்க wanna get down, down, down, down
 We go for the gangster, full of the night
 We wanna be a monster, in this town
 We really, really wanna, gangster free
 So, welcome to the புது, புது பேட்டை
 ♪
 படபட வெள்ளை தோலு நாங்க எல்லாம் கருப்பு
 பீச்சை கையில் கன்னத்துல அடிபோம்டா பருப்பு
 பிடிக்குற பொண்ணு எல்லாம் உன்னதான் பார்க்கும்
 எங்க area பொண்ணு மட்டும் என்னதான் பார்க்கும்
 தபால் பொட்டி டவ்சர் ஊளை மூக்கு பசங்க
 தண்ணி வண்டி லாரிகிட்ட சண்ட போடும் பொண்ணுங்க
 தினம், தினம் குடிச்சுட்டு மலையேறும் பெருசு
 தெனாவெட்டா கரை வேட்டி கட்டி வரும் ரவ்ஸ்சு
 கடலுல வெயிலுல உப்பெடுப்போம் நாங்க
 தயிர் சாதம் சாப்பிட உப்பு கேட்க்குறீங்க
 கல்லறைக்கு பக்கத்துல வாழுறோம் நாங்க
 பாடை கட்டி பொணம் போனா மூக்க பொத்துறிங்க
 AC போட்ட bathroom'ல் என்ன வரும் போங்க
 தண்டவாளம் கிட்ட ஒதுங்குவோம் நாங்க
 நேத்து வச்ச மீன் கொழம்பு காத்துல பேசும்
 மல்லி பூவும் இங்க பூத்தா மீன் வாசம் வீசும்
 ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார்
 ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார்
 ஒவ்வொரு நாளும் துயரம்...
 எங்க area உள்ள வராத, we come to the gangster
 எங்க area உள்ள வராத, we wanna be a monster
 எங்க area உள்ள வராத, we come to the gangster
 எங்க area உள்ள வராத, we wanna be a monster
 ♪
 பொழப்புக்கு கடலுல ஓடுறோம் நாங்க
 தொப்பைக்கு கடலுல ஓடுறிங்க நீங்க
 காசு பணம் சேர்த்து வச்சு கஞ்சதனம் எங்க
 புட்டுகிட்டா பணத்தால என்ன பண்ணுவீங்க...
 எ... எங்க area உள்ள வராத
 எங்க area உள்ள வராத
 எ... எங்க area உள்ள வராத
 எங்க area உள்ள வராத
 

Audio Features

Song Details

Duration
05:18
Key
5
Tempo
130 BPM

Share

More Songs by Dhanush

Albums by Dhanush

Similar Songs