Engleesu Lovesu
3
views
Lyrics
ஏ காத்தே எதிர்காத்தே உன் வாசங் கொஞ்சம் மாத்தேன் ஏ நேத்தே என் நேத்தே உன் வாசல நீ சாத்தேன் ஆத்து அலை வீசத்தேன் காத்து நிக்கிறேன் வார்த்தை ஒன்னு நீ என்மேல வீச இங்கிலீசு லவ்ஸ்சுதேன் இங்கிலீசு லவ்ஸ்சுதேன் ♪ ஏ காத்தே எதிர்காத்தே உன் வாசங் கொஞ்சம் மாத்தேன் ஏ நேத்தே என் நேத்தே உன் வாசல நீ சாத்தேன் ஆத்து அலை வீசத்தேன் காத்து நிக்கிறேன் வார்த்தை ஒன்னு நீ என்மேல வீச இங்கிலீசு லவ்ஸ்சுதேன் இங்கிலீசு லவ்ஸ்சுதேன் ♪ பேசு நீ பேசு டி சுத்தம் ஆவேனடி அர்த்தம் கிர்த்தமெல்லாம் ஏ வேணாமடி ஓ ஆச ஓரசாதேன் கேக்க பேராசதேன் வாழ்க்கை பூராவுமே நான் ஒன்கூடத்தேன் ஏ புள்ள பரவால்லை ஒரு அன்னந்தண்ணி வேணா நீ வந்த பொரவால என் மூச்சுகாத்தும் வேணா உன்ன பாத்துக்கிருந்தா சொர்க்கம் அதுதேன் வார்த்தை ஒன்னு நீ என்மேல வீச இங்கிலீசு லவ்ஸ்சுதேன் இங்கிலீசு லவ்ஸ்சுதேன் இங்கிலீசு லவ்ஸ்சுதேன்... இங்கிலீசு லவ்ஸ்சுதேன்
Audio Features
Song Details
- Duration
- 03:39
- Key
- 6
- Tempo
- 110 BPM