Naatu Sarakku
3
views
Lyrics
ஆஆ.ஆஅ.ஆஅ ஹ்ம்ம் ஆஅ.ஆஅ.ஆஅ ஹ்ம்ம் ஓகே நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுன்னுதான்.ஆ இருக்கு சுருதி ஓட பாடுடா மச்சி நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுன்னுதான் இருக்கு தங்க கொடமே தஞ்சாவூரு கடமே மந்திரிச்சு விட்டு புட்ட மலையாள படமே என்ன சைஸ்சு இது மாமே என்ன வயசு இது அய்யே ஐஸ்சுங்குது ஆமா ரொம்ப நைஸ்சுங்குது நெஞ்சை நசுக்கி கண்ணை அசக்கி என்ன மசாஜ்தான் செஞ்சி புட்டாலே நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுன்னுதான் இருக்கு தங்க கொடமே தஞ்சாவூரு கடமே மந்திரிச்சு விட்டு புட்ட மலையாள படமே ♪ பள்ளிகூடத்தில நாங்க பழுத்த பிஞ்சுங்கதான் ஒன்ன பாத்ததுல லேசா கொதிக்கும் நெஞ்சுங்கதான் ஆறடி சந்தையில தினமும் அல்வா வித்தவதான் ஆட்டு மந்தையில இருந்து ஆனை புடிச்சவதான் ஓட்டை பாலத்தில் ஊதும் பீடிதான் ரயிலு பொகையாத்தான் விட்டோமடி காட்டு பள்ளத்தில் கள்ளன் புடிக்கவே கொத்தும் மைனாவும் சுட்டோமடா மஞ்ச கடம்பா மச்சி நீ ஒன் ஒடம்ப நெஞ்சுக்குள்ளே வீடு கட்டி நிக்கிறியே குறும்பா பச்சை நரம்பா பத்தினி நீ கரும்பா ஒன்னுடைய முதுகில ஒட்டிக்கிறேன் தழும்பா ♪ ஹே போடு அமுக்கி போடு அப்படி போடு ஹே.ஓ வாடி வஞ்சியம்மா நெஞ்சை வளைச்சி பூட்டிகிட்ட இடுப்பில் மடிப்பு இல்ல எங்கே இஸ்திரி போட்டுகிட்ட அரும்பு மீசையில நீதான் ஆள தூண்டி விட்ட அரணா கயித்துலதான் என்ன கட்டி போட்டுபுட்ட சுருக்கு பையில சுருக்கு பையில சுருங்கி போவோமே ஒன் கையில அடுத்த தையில வீட்டில் சொல்லித்தான் பொண்ணே பாத்துக்கோ தாங்கவில்லை டேய் நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுன்னுதான் இருக்கு தங்க கொடமே தஞ்சாவூரு கடமே மந்திரிச்சு விட்டு புட்ட மலையாள படமே என்ன சைஸ்சு இது மாமே என்ன வயசு இது அய்யே ஐஸ்சுங்குது ஆமா ரொம்ப நைஸ்சுங்குது நெஞ்சை நசுக்கி கண்ணை அசக்கி என்ன மசாஜ்தான் செஞ்சி புட்டாலே நாட்டுசரக்கு நச்சுனுதான் இருக்கு கிட்ட வந்து முட்ட வந்தா கின்னுன்னுதான் இருக்கு தங்க கொடமே தஞ்சாவூரு கடமே மந்திரிச்சு விட்டு புட்ட மலையாள படமே ஹே வாந்தி எடுக்காதடா மடையா
Audio Features
Song Details
- Duration
- 04:36
- Key
- 8
- Tempo
- 75 BPM