Mazhaiye Vann Mazhaiye
6
views
Lyrics
மழையே வான் மழையே என்னை விலகிச் செல்லாதே மனமே பெண் மனமே நீ மௌனம் கொள்ளாதே உயிரே என் உயிரே என் உறவும் நீ தானே உனக்கே பெண் உனக்கே என் உயிரைத் தந்தேனே நிழல் கூட நிஜமாய் மாறும் காதலிக்கக் கண்டேன் நிலையின்றி நானும் இங்கு உன்னிடத்தில் வந்தேன் தினம் சேரும் மழையைப் போலே உன்னைச் சேர வந்தேன் நினைவோடு என்னை விட்டு நீயும் நீங்கிச் சென்றாய் மழையே வான் மழையே என்னை விலகிச் செல்லாதே மனமே பெண் மனமே நீ மௌனம் கொள்ளாதே உயிரே என் உயிரே என் உறவும் நீ தானே உனக்கே இனி உனக்கே என் உயிரைத் தந்தேனே ♪ கல்லூரிப் பாடம் போலே இது என்ன காதல் பெண்ணே கேள்விக்கு கேள்வி என்ன விடை ஆகுமா? கண்மூடிக் காதல் வந்தால் கனவாக மறைந்து போகும் கைக்கூடும் காதல் ஒன்றே நிஜமானதே காதல் கண்ணீரா இல்லை காதல் நீதான் பெண்ணே காயம் இல்லாமல் ஒரு காதல் உண்டா சொல் கண்கள் சொல்லாத என் காதல் கதையை உந்தன் கையோடு சேர தினம் ஏங்கும் துணைதான் துணையாக நான் வருவேன் பொய் நீ சொல்லாதே துணையாய் நீ போகும் முன்னே காதல் கொள்ளாதே மழையே வான் மழையே என்னை விலகிச் செல்லாதே மனமே பெண் மனமே நீ மௌனம் கொள்ளாதே உயிரே என் உயிரே என் உறவும் நீ தானே உனக்கே இனி உனக்கே என் உயிரைத் தந்தேனே நிழல் கூட நிஜமாய் மாறும் காதலிக்கக் கண்டேன் நிலை இன்றி நானும் இங்கு உன்னிடத்தில் வந்தேன் நிலம் சேரும் மழையைப் போலே உன்னைச் சேர வந்தேன் நினைவோடு உன்னை விட்டு நானும் நீங்கிச் சென்றேன்
Audio Features
Song Details
- Duration
- 04:05
- Key
- 1
- Tempo
- 85 BPM