Vandar Kuzhazhi
3
views
Lyrics
வண்டார் குழலி வண்டார் குழலி செல்லலு கூத்துரு டோய் இதிக்கு முந்தே ஒச்சின தாவு சோனா காச்சி டோய் வண்டார் குழலி வண்டார் குழலி செல்லலு கூத்துரு டோய் இதிக்கு முந்தே ஒச்சின தாவு சோனா காச்சி டோய் ஹோய் வண்டார் குழலி வண்டார் குழலி செவ்வாப்பேட்டை டோய் நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம் சோனா காச்சி டோய் வண்டார் குழலி வண்டார் குழலி எக்கா பொண்ணு டோய் இவ வந்த போன இடம் எல்லாம் சோனா காச்சி டோய் (எக்கா) நூலு விடுங்கடா கண்ணே நூலு விடுங்கடா நம்ம மேரி பொண்ண ஓர கண்ணால் நூலு விடுங்கடா (ஹோய்) கால விடுங்கடா மச்சி கால விடுங்கடா ஒன்னும் ஆழம் பார்க்க தேவையில்லை கால விடுங்கடா போடு வண்டார் குழலி போடு வண்டார் குழலி போடு வண்டார் குழலி வண்டார் குழலி செவ்வாப்பேட்டை டோய் நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம் சோனா காச்சி டோய் வண்டார் குழலி வண்டார் குழலி எக்கா பொண்ணு டோய் இவ வந்தா போன இடம் எல்லாம் சோனா காச்சி டோய் ♪ பசங்க தான் விசில் அடிச்சா eve teasing case'uh குக்கர் தான் விசில் அடிச்சா போகுது gas'uh பாட்டிங்க சிரிச்சாக்கா வாயெல்லாம் பொக்க கரும்பையும் நான் கடிச்சாக்கா மிஞ்சுது சக்கை ஹே எல்லாம் பொண்ணும் மௌசு தான் ஜன்னல் போட்ட பிளவுஸ் தான் ரெட்டை ஜடை வயசு தான் பிபிசி நியூஸ் தான் விடுங்கடா விடுங்கடா நூலு விடுங்கடா நம்ம மேரி பொண்ண ஓர கண்ணால் நூலு விடுங்கடா விடுங்கடா விடுங்கடா ஆள விடுங்கடா நமக்கு தெரிஞ்சவங்க பொண்ணு வந்தா ஆள விடுங்கடா தோடா ஹோய் தோடா போடா எவன் டா அவன் போனா போது விட்ரு பொறிக்கி பயன் போல இருக்கு நம்ம வேலைய பாப்போம் வா எக்கா தலைப்பு செய்தி வாசிப்பது கிரிஜக்கா கோமல மாமா ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளு கட ஒரே ஒரு கடையிலதான் ஒரே ஒரு கீர வட அந்த ஒரே ஒரு வடைக்கு தானே ஒன்பது பேர் போட்டி அந்த ஒன்பது பேரும் போட்டி போட்டதுல அவுந்து போச்சு வேட்டி எக்கா ஒரே ஒரு கிராமத்துல ஒரே ஒரு கள்ளு கட ஒரே ஒரு கடையிலதான் ஒரே ஒரு கீர வட ♪ LKG முதுகுலதான் ஒரு மூட்டை books'uh காலேஜ் போகதான் single நோட்டு (அய்யே) Love பண்ண தரவா நா கோனார் நோட்ஸ்சு சிக்கலுன்னு வந்தாலே நீ உடு ஜூட்டு ஹே எம்மாம் பெரிய உலகம் டா தம்மா துண்டு வாழ்க டா சும்மா பூந்து ஆடுடா ஜம்முனு வாழுடா கட்டுங்கடா கட்டுங்கடா கோயில் கட்டுங்கடா இந்த ஜிகிரிக்கு தான் ஊருக்கொரு கோயில் கட்டுங்கடா (போடா) விடுங்கடா விடுங்கடா deal விடுங்கடா மச்சி டாவடிக்கும் பொண்ண கண்டா Deal'ல விடுங்கடா ஒத்து ஹே ஒத்து ஹையோ ஹையோ ஹையோ வண்டார் குழலி வண்டார் குழலி அக்கா பொண்ணு டோய் நான் இதுக்கு முன்னாடி இருந்த இடம் சோனா காச்சி டோய் வண்டார் குழலி வண்டார் குழலி செவ்வாப்பேட்டை டோய் இவ வந்தா போன இடம் எல்லாம் சோனா காச்சி டோய்
Audio Features
Song Details
- Duration
- 04:45
- Key
- 1
- Tempo
- 144 BPM