Kadhalikkiren
1
views
Lyrics
உன்னிடம் சொல்வேன் என்று எதிர் பார்க்கவில்லை நான் உன்னை காதலிக்கிறேன் ம்ம் ம்ம் ம்ம் நான் உன்னை காதலிக்கிறேன் நான் உன்னை காதலிக்கிறேன் நான் உன்னை காதலிக்கிறேன் ♪ I'm the perfect I'm sorry that I hurt you bad I need you, I want you Baby let me be your man விடாமல் பேச சொல்லி நெஞ்சம் என்னை தூண்டுதே தொடாமல் பார்க்க சொன்னால் மனமோ அதை மறுக்குதே விடாமல் பேச சொல்லி நெஞ்சம் என்னை தூண்டுதே தொடாமல் பார்க்க சொன்னால் மனமோ அதை மறுக்குதே நான் உன்னை காதலிக்கிறேன் ஹோ ஓ ஓஓ நான் உன்னை காதலிக்கிறேன் ஓ ஓ ஓஓ நான் உன்னை காதலிக்கிறேன் நான் உன்னை காதலிக்கிறேன் மணியும் பத்து ஆனா தூக்கம் வரவில்லை உன்னை நினைக்கையில் கண்கள் ரெண்டும் வெள்ளை மாலை பொழுதினில் நானும் மழையில் நனைகிறேன் உன்னை நினைக்கையில் நா நா நனைகிறேன் மணியும் பத்து ஆனா தூக்கம் வரவில்லை உன்னை நினைக்கையில் கண்கள் ரெண்டும் வெள்ளை மாலை பொழுதினில் நானும் மழையில் நனைகிறேன் உன்னை நினைக்கையில் நா நா நனைகிறேன் ♪ Dont know why I am stuck on you? ♪ உன்னிடம் சொல்வேன் என்று எதிர் பார்க்கவில்லை நான் உன்னை காதலிக்கிறேன் ஹோ ஓ ஓஓ நான் உன்னை காதலிக்கிறேன் ஓ ஓ ஓஓ நான் உன்னை காதலிக்கிறேன் நான் உன்னை காதலிக்கிறேன்
Audio Features
Song Details
- Duration
- 03:35
- Key
- 2
- Tempo
- 92 BPM